Johnson Alocius

J.JOHNSON

I'm Johnson working as a counsellor in Peace Health Centre (ISO 9001:2000).

சிங்கம்பாறை கபாடி போட்டி 2019

Singamparai Kabadi tournament 2019 : In Singamparai Church festival, Singamparai, St.Paul’s Sports Club and Singamparai youth Welfare Association were jointly organised the Inter district Kabadi Tournaments on 25.01.2019. 16 teams were participated from Southern Districts of Tamilnadu. Alangulam MLA Mrs.Poonkothai Aaladi Aruna started the event.

புனித  சின்னப்பர் திருத்தல திருவிழா

புனித சின்னப்பர் விளையாட்டுக்கழகம் சிங்கம்பாறை இளையோர் நல இயக்கம் இணைந்து மாவட்ட அளவிலான 16ம் ஆண்டு மின்னொளி கபாடி போட்டியை நடத்தியது.

நாள் : 25.01.2019 – வெள்ளி – இரவு 8.00 மணி

இடம் : டாக்டர். பா. சிவந்தி ஆதித்தனார் விளையாட்டுத்திடல் புனித பவுல் மேல்நிலைப்பள்ளி, சிங்கம்பாறை

கலந்து கொண்ட அணிகளும்… வெற்றிப்பெற்ற விபரமும்.

பொதுச்சுற்றுப் போட்டிகள்

பிரிவு – 1

  1. துர்க்காம்பிகை நெல்லை (வெற்றி)
  2. இந்தியன் ஸ்போஸ்ட் கிளப், திசையன்விளை

  3. ஆரோக்கியநாதபுரம், கன்னியகுமரி (வெற்றி)
  4. சிறைத்துறை, நெல்லை

பிரிவு – 2

  1. கூடல் நகர், கூடன்குளம்
  2. சபரி டிரான்ஸ்போர்ட், நெல்லை (வெற்றி)

  3. எ.பி.ஆர். அரியவேல், ஆப்பனூர், சாயல்குடி, இராமநாதபுரம் மாவட்டம். (வெற்றி)
  4. அளத்தன்கரை, கன்னியகுமரி

பிரிவு – 3

  1. நேசம்பாள் முத்தையாபுரம் (வெற்றி)
  2. கே.எம்.சி. குரும்பலாபேரி

  3. பாரத் ஸ்போர்ட்ஸ் கிளப், கண்ணங்குளம் (வெற்றி)
  4. என்.எஃப்.சி. தூத்துக்குடி

பிரிவு – 4

  1. எ.கே.பிரதர்ஸ், தூத்துக்குடி
  2. 7 லயன்ஸ், மீனாட்சிபுரம், விருதுநகர். (வெற்றி)

  3. அசத்தல் பெத்தநாடார்பட்டி
  4. ஜெயசேகர், முப்பிலிப்பட்டி (வெற்றி)

காலிறுதி போட்டிகள்

பிரிவு – 1

  1. துர்க்காம்பிகை நெல்லை (வெற்றி)
  2. ஆரோக்கியநாதபுரம், கன்னியகுமரி

பிரிவு – 2

  1. சபரி டிரான்ஸ்போர்ட், நெல்லை
  2. எ.பி.ஆர். அரியவேல், ஆப்பனூர், சாயல்குடி, இராமநாதபுரம் மாவட்டம். (வெற்றி)

பிரிவு – 3

  1. நேசம்பாள் முத்தையாபுரம் 
  2. என்.எஃப்.சி. தூத்துக்குடி (வெற்றி)

பிரிவு – 4

  1. 7 லயன்ஸ், மீனாட்சிபுரம், விருதுநகர். (வெற்றி)
  2. ஜெயசேகர், முப்பிலிப்பட்டி

அரையிறுதிப் போட்டிகள்

பிரிவு – 1

  1. துர்க்காம்பிகை நெல்லை
  2. எ.பி.ஆர். அரியவேல், ஆப்பனூர், சாயல்குடி, இராமநாதபுரம் மாவட்டம். (வெற்றி)

பிரிவு – 2

  1. என்.எஃப்.சி. தூத்துக்குடி
  2. 7 லயன்ஸ், மீனாட்சிபுரம், விருதுநகர். (வெற்றி)

இறுதிப்போட்டி

  1. 7 லயன்ஸ், மீனாட்சிபுரம், விருதுநகர்.
  2. எ.பி.ஆர். அரியவேல், ஆப்பனூர், சாயல்குடி, இராமநாதபுரம் மாவட்டம்.

இறுதிப்போட்டியில் எ.பி.ஆர். அரியவேல், ஆப்பனூர், சாயல்குடி, இராமநாதபுரம் மாவட்ட அணியானது வெற்றிப்பெற்று ரூ 30,000/- மற்றும் கோப்பையை தட்டிச் சென்றது. 

இப்போட்டியை மிகவும் திறம்பட நடத்திய சிங்கம்பாறை புனித சின்னப்பர் விளையாட்டுக் கழகத்தினருக்கும், சிங்கம்பாறை இளையோர் நல இயக்கத்தினருக்கும் பாராட்டுகள் உரித்தாகுக. நன்றி!

 
<<<படங்கள்களைப் பார்க்க இங்கே அழுத்தவும் >>>><<<படங்கள்களைப் பார்க்க இங்கே அழுத்தவும் >>>>


அழைப்பிதழ் மற்றும் முழு விபரம்

சிங்கம்பாறை புனித சின்னப்பர் திருத்தல் திருவிழா -வை

முன்னிட்டு புனித சின்னப்பர் விளையாட்டுக்கழகம் மற்றும் சிங்கம்பாறை இளையோர் நல இயக்கம் பதிவு எண்: 65/2018

இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான 16ம் ஆண்டு மின்னொளி கபாடி போட்டி

அழைப்பிதழ்

நாள் : 25.01.2019 – வெள்ளி – இரவு 8.00 மணி

இடம் : டாக்டர், பா. சிவந்தி ஆதித்தனார் விளையாட்டுத்திடல், புனித பவுல் மேல்நிலைப்பள்ளி, சிங்கம்பாறை.

முதல் பரிசு : ரூ. 30,000/வழங்குபவர்கள் : திரு. J. ஜேம்ஸ் ராபர்ட் அவர்கள், செயின்ட் மேரீஸ் ஏஜென்ஸிஸ் அதிபர், சிங்கம்பாறை திரு. செல்லையா ஆச்சாரி & சன்ஸ் அவர்கள் ASK ஜூவல்லர்ஸ், மைலப்புரம் முக்கூடல்

இரண்டாம் பரிசு : ரூ. 20,000/வழங்குபவர் : திரு. G. குருநாதன் & நண்பர்கள் G.K. பல்க், முக்கூடல்.

மூன்றாம் பரிசு : ரூ. 15,000/வழங்குபவர் : Titanic JACK Groups, சிங்கம்பாறை

நான்காம் பரிசு : ரூ. 10,000/வழங்குபவர் : திரு. P சேசு செல்வசுரேஷ் BE., அவர்கள் சிங்கம்பாறை

ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் – விருது வழங்குபவர்: திரு. J. சேவியர் ரஜினி MA., அவர்கள் (Ex. தலைவர், மைலப்புரம் ஊராட்சி) சிங்கம்பாறை புனித சின்னப்பர் விளையாட்டுக்கழக உறுப்பினர்.

<<<படங்கள்களைப் பார்க்க இங்கே அழுத்தவும் >>>>

போட்டி அமைப்பாளர்கள்

திரு. சகாயம், திரு. J. சேவியர் ரஜினி, திரு. S. சகாயம், திரு. S. ததேஷ், திரு. S. திரவியம், திரு. M. செல்வா ஜி, திரு. M. தொமினிக் பிரகாஷ், திரு. பவுல் விண்ணரசு, திரு. M. ஆரோக்கியம், திரு. M. செபஸ்தியான், திரு. K. டயாஸ், திரு. பவுலின், திரு. L. டைசன் B.E.,, திரு. ஜவஹர், திரு. டைசன் ராஜா, திரு. ரோபின், திரு. ஜெமின், திரு. மெர்லின்

விழா ஏற்பாடு

ஊர்பொதுமக்கள், சிங்கம்பாறை புனித சின்னப்பர் விளையாட்டுக்கழகம் சிங்கம்பாறை இளையோர் நல இயக்கம். 

நன்றி! நன்றி! நன்றி!!! தமிழர்களின் தனிச்சிறப்பான கபாடி விளையாட்டை எம்பங்கு மக்கள் மற்றும் சுற்றத்தார் அனைவரும் 15 ஆண்டுகள் கண்டுகளித்து,  16-ம் ஆண்டும் கண்டுகளிக்க மனமகிழ்ச்சியோடு பரிசு மற்றும் நன்கொடை வழங்கிய அனைத்து நல்உள்ளங்களுக்கு சிங்கம்பாறை ஊர் பொதுமக்கள் சார்பாக கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

சிறப்பு நன்கொடையாளர்கள்

கேடயம் மற்றும் T – சர்ட் 
சிங்கம்பாறை இளையோர் நல இயக்கம் சிங்கம்பாறை

பந்தல் மற்றும் மைதான மேற்கூரை அமைப்பு
திரு R. இலட்சுமணன் M.A., அவர்கள், தி.மு.க நகர செயலாளர், முக்கூடல் திரு M. பவுல் செபஸ்தியான் அவர்கள், (பவுல்பில்டர்ஸ்) சிங்கம்பாறை. திரு. J. அருள்பால் அவர்கள், J.J. எலக்ட்ரிக்கல்ஸ், முக்கூடல். திரு. R. பனி ஜாண்சன் அவர்கள், சிங்கம்பாறை. பிரைட் எலக்ட்ரிக்கல்ஸ், முக்கூடல்.

மேட் அமைப்பு 
திரு. இளங்கோ செல்வன் அவர்கள், (குவைத்) சிங்கம்பாறை.

கேலரி அமைப்பு 

  • Dr. A. பூங்கோதை ஆலடி அருணா M.L.A அவர்கள், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி
  • திரு M. அல்போன்ஸ் அவர்கள், ஊர்த்தலைவர், சிங்கம்பாறை.
  • திரு C. சேவியர் அல்போன்ஸ் அவர்கள், சிங்கம்பாறை(கண்மணி ஸ்டோர் – பாவூர்சத்திரம்)
  • திரு S. வளனரசு அவர்கள், (KTC) சிங்கம்பாறை.
  • திரு J. ஜஸ்டின் அம்புரோஸ் அவர்கள், (நவீன் பில்டர்ஸ்) சிங்கம்பாறை.
  • திரு அ. ராஜேஷ் பிரபாகர் அவர்கள், சிங்கம்பாறை (சென்னை)
  • திரு. ஜோசப் M.Sc., B.Ed., ஆசிரியர், அவர்கள், (அரசு உயர்நிலைப்பள்ளி, மதுரை) சிங்கம்பாறை.
  • திரு S. பவுல் ஜார்ஜ் அவர்கள், சிங்கம்பாறை (சிங்கப்பூர்)
  • திரு R. டென்னிஸ் அவர்கள், (R.R பில்டர்ஸ்) சிங்கம்பாறை.
  • திரு H. ஆதிஸ் குமார் அவர்கள், முக்கூடல் பேரூர்கழக தி.மு.க நிர்வாகி
  • திரு பால்பொன் விஸ்பா அவர்கள், சிங்கம்பாறை  (MAGMA HDI Ltd., Nellai)
  • 2007-2008 -ம் ஆண்டு பத்தாம் வகுப்பு மாணவர்கள்
  • JBDALWS நண்பர்கள் சிங்கம்பாறை.
  • புனித பவுல் மேல்நிலைப்பள்ளி, சிங்கம்பாறை.
  • தமிழ்சகா மற்றும் நண்பர்கள் சிங்கம்பாறை.
  • தூய மிக்கேல் அதிதூதர் சங்க உறுப்பினர்கள் மேட்டுத்தெரு, சிங்கம்பாறை.
  • தூய பனிமாதா சங்க உறுப்பினர்கள் மேட்டுத்தெரு, சிங்கம்பாறை.

நேரடி ஒளிபரப்பு

சிங்கம்பாறை புனித சின்னப்பர் திருத்தல திருவிழாவை  முன்னிட்டு நடைபெறும் தேர்ப்பவனியையும், கபாடி வீர விளையாட்டையும் உலகில் வாழும் தமிழர்களுக்காகவும் மற்றும் வெளிநாட்டு வாழ் சிங்கம்பாறை மக்களுக்காகவும் www.singamparai.com என்ற இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

நேரடி ஒளிபரப்பு J. அந்தோணி அலோசியஸ் ஜாண்சன், பீஸ் சாப்ட் டெக்னாலஜிஸ், திருநெல்வேலி. (சிங்கம்பாறை)

காணொளித் திரை அமைப்பு 

  1. அந்தோணிசாமி வினோ பைனான்ஸ், மைலபுரம்.
  2. ஜெயசீலன் | இளவெயினி அழைப்பிதழ், முக்கூடல். (சிங்கம்பாறை)
  3. அந்தோணி ஜெரால்டு ஜெரோ பிரிண்டர்ஸ், முக்கூடல் சிங்கம்பாறை)
  4. ரகு சைமன் சகா டெக்கரேசன், சிங்கம்பாறை
  5. ஆம்ஸ்ட்ராங் திரவியம் கிங்ஸ் எலக்ட்ரானிக்ஸ் & மொபைல்ஸ், முக்கூடல். சிங்கம்பாறை)
  6. பிரான்சிஸ் ஆரோன் கம்ப்யூட்டர்ஸ், முக்கூடல். (சிங்கம்பாறை)
  7. அப்பு அப்பு சிமென்ட் & வாட்டர் ஏஜென்ஸிஸ், சிங்கம்பாறை.
  8. பிரான்சிஸ் ராஜா அன்னை அரிசி & சவுண்ட்ஸ் , சிங்கம்பாறை

கேபிள் டிவி ஒளிப்பரப்பு

நமது விளையாட்டுபோட்டியை நமது பகுதிகளில் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது. 
கேபிள் டிவி ஒளிபரப்பு : திரு.அந்தோணி சாமி, சிங்கம்பாறை.

விதிமுறைகள்

  1. நுழைவு கட்டணம் ரூ.100/- மட்டும்
  2. தற்காலிக விதிமுறைகள் கடைபிடிக்கப்படும்.
  3. நடுவரின் தீர்ப்பே இறுதியானது, முடிவானது.
  4. ஆட்டம் சரியாக இரவு 8 மணிக்கு ஆரம்பமாகும்.
  5. ஆட்ட நேரத்தையோ, நாளையோ மாற்ற கமிட்டிக்கு முழு உரிமையுண்டு.

நடுவர்கள்

  1. M. அருள் இளங்கோவன்
  2. சௌந்திர பாண்டியன் நல்லாசிரியர், அகில இந்திய நடுவர், நடுவர் குழு தலைவர் அகில இந்திய நடுவர் (Match Conveiner)
  3. R. பெத்ராஜ் அகில இந்திய நடுவர்
  4. ராமகிருஷ்ணன் அகில இந்திய நடுவர் அசோக் மாநில நடுவர்
  5. ராமசாமி அகில இந்திய நடுவர் பிரான்சிஸ் மாநில நடுவர்
  6. அன்பழகன் மாநில நடுவர் ” மாரிமுத்து மாநில நடுவர்

<<<படங்கள்களைப் பார்க்க இங்கே அழுத்தவும் >>>>

 

சிறப்பு விருந்தினர்கள்

  • அருட்தந்தை ம. செல்வராஜ் அடிகளார், அவர்கள் திருத்தல அதிபர், சிங்கம்பாறை
  • உயர்திரு. K.R.P. பிரபாகரன் M.P., அவர்கள் (நெல்லை பாராளுமன்ற உறுப்பினர், மாவட்ட செயலாளர் அ.தி.மு.க) இ
  • திரு. Dr. பூங்கோதை ஆலடி அருணா M.L.A., அவர்கள் (ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி)
  • திரு. PG. ராஜேந்திரன் Ex. M.L.A., அவர்கள் (ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி)
  • அருட்தந்தை லூ.சகாய சின்ன ப்பன் B.A., BL., அடிகளார், வட்டார அதிபர், தென்காசி.
  • அருட்தந்தை S. சகாய பவுல் அடிகளார், அவர்கள் (USA) சிங்கம்பாறை
  • திரு. R.K. காளிதாஸ் அவர்கள் (தலைவர், தட்ஷணமாற நாடார் சங்கம், திருநெல்வேலி)
  • திரு. G.S.R. பூமிபாலகன் அவர்கள் (பாலகன் பீடி கம்பெனி அதிபர், மைலப்புரம்)
  • திரு. Dr. K.P. ஜாண் சுபாஷ் B.Sc., B.V.Sc., அவர்கள், ஆலங்குளம்.
  • திருமதி. Dr. புஷ்பலதா M.B.B.S, அவர்கள், மணி மருத்துவமனை, ஆலங்குளம்.
  • திருமதி. சங்கரேஸ்வரி அவர்கள் (காவல்துறை ஆய்வாளர்.)
  • செல்வி. மார்க்ரேட் திரேசா (உதவி ஆய்வாளர் அவர்கள், முக்கூடல்)
  • திரு. மாரியப்பன் (உதவி ஆய்வாளர் அவர்கள், முக்கூடல்)
  • திருமதி. சுகுமாரி அவர்கள் (இளநிலை மின் பொறியாளர், முக்கூடல்)
  • திரு. எஸ்.ஆர்.அன்பரசு M.A., B.L., (அட்வகேட் அவர்கள், மதுரை உயர்நீதிமன்றம்)
  • திரு. M. அல்போன்ஸ் அவர்கள், (ஊர்த்தலைவர், சிங்கம்பாறை)
  • திரு. S. சகாய அமிர்தராஜ் அவர்கள், (பில்டிங் கான்ட்ரக்டர்)
  • சிங்கம்பாறை திரு. M. லாரன்ஸ் அவர்கள், (கணக்கர், சிங்கம்பாறை)
  • திரு. நீதி. மிக்கேல் சுரேஷ் அவர்கள் (குவைத், சிங்கம்பாறை)
  • திரு. C. ராஜா சேவியர் அவர்கள்
  • திரு. A. கானிங் B.E., அவர்கள் (இளநிலை மின்பொறியாளர்,) தென்காசி.
  • திரு. S. மரிய ஜாண் அவர்கள், (மாநில தலைவர், கத்தோலிக்க நாடார் சங்கம், திருநெல்வேலி)
  • திரு. S. அந்தோணிராஜ் அவர்கள், (செயலர், கத்தோலிக்க நாடார் சங்கம், திருநெல்வேலி)
  • திரு. ஜோ. சேவியர் அவர்கள், (ஆட்சிமன்ற தலைவர், கத்தோலிக்க நாடார் சங்கம், திருநெல்வேலி)
  • திரு. ஜெயப்பிரகாஷ் அவர்கள், ஆட்சிமன்ற செயலர், கத்தோலிக்க நாடார் சங்கம், திருநெல்வேலி)
  • திரு. விண்சர் M.A., B.L., அவர்கள், (சட்ட ஆலோசகர், சிங்கம்பாறை இளையோர் நல இயக்கம்)
  • திரு. M.S.R. ஆறுமுக பூபதி B.A., B.L., அவர்கள் (வழக்கறிஞர், , நகர காங்கிரஸ் தலைவர் முக்கூடல்)
  • திரு. J. சேவியர் ரஜினி B.A., அவர்கள் (Ex. பஞ்சாயத்து தலைவர், மைலபுரம்)
  • திரு. R. அடைக்கல் ஜேக்கப் அவர்கள் (உதவி ஆய்வாளர், சிங்கம்பாறை)
  • திரு. M. ஜாண் கென்னடி அவர்கள் (A.C புரோட்டா ஸ்டால், முக்கூடல்)
  • திரு. S. வளனரசு அவர்கள் (TNSTC) சிங்கம்பாறை
  • திரு. L. பவுல் அந்தோணி B.Lit., அவர்கள் (தலைமை ஆசிரியர், மருதம்புத்தூர்
  • திரு. பரமசிவன் அவர்கள், (R.P. ஜவுளி ஸ்டோர்) முக்கூடல்.
  • திரு. பீற்றர் துரைராஜ் அவர்கள், (ஓய்வு, BSNL) சிங்கம்பாறை.
  • திரு. கிறிஸ்டோபர் அவர்கள் (காவல்துறை ஓய்வு)
  • சிங்கம்பாறை திரு. A. ராஜதுரை அவர்கள், (ஆசிரியர் ஓய்வு)
  • சிங்கம்பாறை. திரு. க. சேவியர் M.A., B.Ed., அவர்கள், (தலைமை ஆசிரியர், ஆர்.சி.நடுநிலைப்பள்ளி, தாளார்குளம்) சிங்கம்பாறை.
  • திரு. S. சேவியர் M.A., B.Ed., அவர்கள், (தலைமை ஆசிரியர்,புனித பவுல் மேல்நிலைப்பள்ளி) சிங்கம்பாறை.
  • திரு. S. தாமஸ் எடிசன் அவர்கள் (Kings Electronics) ஆலங்குளம்)
  • சிங்கம்பாறை திரு. S. அந்தோணிசாமி அவர்கள், (Vino Finance – மைலபுரம்)
  • சிங்கம்பாறை திரு. M. எமகா செல்வன் அவர்கள், நிவாஷ் இன்ஜினியரிங் ஒர்க்ஸ்)
  • சிங்கம்பாறை. திரு. A. பனிராஜ் தொம்மை அவர்கள் (பாலன் ஸ்டூடியோ அதிபர்,
  • சிங்கம்பாறை) திரு. R. ரமேஷ் அவர்கள் (ஜவுளி ஸ்டோர், சிங்கம்பாறை)
  • திரு. L. ஜோசப் ரத்தினம் அவர்கள் (உடற்கல்விஆசிரியர்) சிங்கம்பாறை
  • A திரு. A. அந்தோணிமுத்து M.Com., M.Ed., M.Phil., அவர்கள் சிங்கம்பாறை
  • திரு. J. சுதாகர் அவர்கள் சிங்கம்பாறை (URC Constructions, Madurai)
  • திரு. S. ஹரி நாடார் அவர்கள் (தொழிலதிபர், நாடார் மக்கள் சக்தி)
  • சென்னை திரு. இரா. அச்சுதன் நாடார் அவர்கள் (VSB வாணிபம்) முக்கூடல்
  • திரு. பிரான்சிஸ் சேசுராஜ் ஆசிரியர் (ஓய்வு) அவர்கள் சிங்கம்பாறை
  • திரு. டாக்டர். ஹரிராம் சேட் அவர்கள் (சடையப்புரம்)
  • திரு. J. வின்சென்ட் அவர்கள் (செயின்ட் மேரீஸ் டீஸ்டால்) சிங்கம்பாறை
  • திரு. D. பவுல் M.A., M.Ed., அவர்கள் (Boo Vijesh Mat. School. Mukkudal) சிங்கம்பாறை
  • திரு. நெல்சன்ராஜ் TNSTC., அவர்கள், சிங்கம்பாறை.
  • திரு. E. அருளப்பன் B.E., அவர்கள் (சென்னை ) சிங்கம்பாறை
  • திரு. மைக்கிளின் போஸ் B.E., அவர்கள் (சென்னை) சிங்கம்பாறை
  • திரு. M. வசந்த் அவர்கள் (வசந்த் எலக்ட்ரானிக்ஸ், சுரண்டை ) சிங்கம்பாறை
  • திரு. ஜெரால்டு அவர்கள் (Ex. துணைத்தலைவர், முக்கூடல் பேரூராட்சி, சிங்கம்பாறை)
  • திரு. P. மிக்கேல் சகாயம் (எ) செல்வம் அவர்கள் (Ex. கவுன்சிலர், அ.தி.மு.க. சிங்கம்பாறை)
  • திரு. R. செல்வன் அவர்கள் (வெல்டிங் ஒர்க்ஸ், சிங்கம்பாறை)
  • திரு. J. அகஸ்டின் அவர்கள் (தலைமை ஆசிரியர், ஆர்.சி.தொடக்கப்பள்ளி, சிங்கம்பாறை)
  • திரு. J. ஆரோக்கிய ஜெய சுபின் MCA., அவர்கள்
  • திரு. ரமேஷ் அவர்கள் (மந்திர விலாஸ் ஜூவல்லரி, முக்கூடல்)
  • திரு. A. பவுல் நேசக்குமார் அவர்கள் (நேசன் ஹார்டுவேர்ஸ், சிங்கம்பாறை)
  • திரு. M. அந்தோணி (எ) மது அவர்கள் (தலைமை காவலர், சிங்கம்பாறை)
  • திரு. ஜெகன் அவர்கள் (சிறை வார்டன், சிங்கம்பாறை)
  • திரு. D. அருள் லியான்டர் எட்விஜ் அவர்கள் (தமிழ்நாடு காவல்துறை) சிங்கம்பாறை
  • திரு. A. ஜாண் வில்லியம் அவர்கள் (ஈராக்) சிங்கம்பாறை.
  • திரு. அந்தோணி வியாகப்பன் சேசு அவர்கள் (கத்தார்) சிங்கம்பாறை.
  • திரு. A. சின்னப்பன் (எ) பன்னீர் அவர்கள் (ஈராக்) சிங்கம்பாறை.
  • திரு. L. மகேஷ் அவர்கள் (கான்ட்ராக்டர், சிங்கம்பாறை)
  • திரு. மிக்கேல் அந்தோணி (எ) தர்மர் Ex.Army அவர்கள், சிங்கம்பாறை
  • திரு. T. மணல் அற்புத மணி அவர்கள் (ராஜா ஸ்டோர், முக்கூடல்)
  • திரு. தனிஸ்லாஸ் கனி அவர்கள் (மாதா ஸ்டோர், சிங்கம்பாறை)
  • திரு. ஜார்ஜ் நிக்சன் அவர்கள் சிங்கப்பூர்) சிங்கம்பாறை
  • திரு. D. Jack லூயிஸ் @ கண்ண ன் அவர்கள் (சிங்கப்பூர்) சிங்கம்பாறை
  • திரு. சகாயம் @ Jack குட்டி அவர்கள் சிங்கப்பூர்)
  • திரு. சார்லஸ் பனிராஜ் அவர்கள் (FLSmidth Ltd., Chennai) சிங்கம்பாறை
  • திரு. G. செல்வக்குமார் MCA., அவர்கள் (துபாய்) சிங்கம்பாறை
  • திரு. M. பனிதாசன் அவர்கள் (குவைத்) சிங்கம்பாறை
  • திரு. M. அமிர்தராஜ் அவர்கள் (மாவட்ட பிரதிநிதி, தி.மு.க சிங்கம்பாறை)
  • திரு. R. சுபின் அவர்கள் (குவைத்) சிங்கம்பாறை
  • திரு. I. சகாயம் B.Com., B.L., அவர்கள் (சிங்கம்பாறை)
  • திரு. விஜய் சிங்ராஜ் B.L., அவர்கள் (கண்மணி ஸ்டோர், பாவூர்சத்திரம்)
  • திரு. செபஸ்தியான் அவர்கள் (சின் நேசம் கேபிள் விஷன்) சிங்கம்பாறை
  • திரு. A. அமர் MA., B.Ed., அவர்கள் ஆசிரியர் – வீரமாமுனிவர் R.C. மேல்நிலைப்பள்ளி சிங்கம்பாறை
  • திரு. S. அந்தோணி ராஜேஷ் அவர்கள் (Emarald Jewellery டெல்லி)
  • சிங்கம்பாறை
  • திரு. J. பெல்சன் B.Sc., அவர்கள், தினத்தந்தி) சிங்கம்பாறை
  • திரு. S. மைக்கேல் மெர்பின் அவர்கள் (மால்ட்டா) சிங்கம்பாறை
  • திரு. மைக்கேல் டார்வின் அவர்கள் சிங்கம்பாறை (மும்பை)
  • திரு. அந்தோணி சேசுராஜன் MCA., அவர்கள், திருவனந்தபுரம்) சிங்கம்பாறை
  • திரு. N. ஜாண்பால் அவர்கள், (பில்டிங் கான்ட்ராக்டர்) சிங்கம்பாறை
  • திரு. S. முருகன் அவர்கள் (பரத் பில்டர்ஸ்) சிங்கம்பாறை
  • திரு. G. கணேசன் ராஜகுமாரன் அவர்கள் குவைத்) சிங்கம்பாறை _
  • 2001-2002 -ம் ஆண்டு பத்தாம் வகுப்பு மாணவர்கள் (புனிதபவுல்மேல்நிலைப்பள்ளி, சிங்கம்பாறை)

பிச்சை தாத்தா

மறக்க முடியுமா இவரை…………

நாட்டுக்காக வாழ்ந்தவர் மத்தியில், வீட்டுக்காக வாழ்ந்தவர்கள் மத்தியில் ஒரு ஊருக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அற்பணித்த மாமனிதர். ஊரின் நலம் திருவிழா நிகழ்வு போன்றவற்றில் தனது பணியை திறம்பட செய்த சுமார் எண்பத்தைந்து வயதுபிச்சை தாத்தா இன்று காலமானார். நினைவு தெரிந்த நாள்களில் இருந்து எங்கள் ஊரில் எல்லோருக்கும் முகச்சவரம், முடிவெட்டுதல் போன்ற சேவையை செய்தவர். இதில் குறிப்பிடதக்க விடயம் என்னெவென்றால் இதற்க்கு ஊதியமாக பணமாக வழங்கபடமாட்டாது. இந்த சேவையை பெற்றவர்கள் பலர் இன்று அரசு ஊழியர்களாகவும்., வெளிநாடு மற்றும் உள்ளூரிலும் நல்ல நிலைமையில் இருக கிறார்கள். சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நமது ஊர் பஞ்சாயத்தில் தவறு செய்தவர்களுக்கு தண்டனையாக சவுககடி தலையில் சாணிக்கலயம் ஏற்றுதல் போன்றவைகள் இவராலேயே செய்யப்படும். இப்படி பல விடயங்கள் கூறலாம். சிங்கம் பாறையில் எந்த வீட்டில் இறப்பு நடந்தாலும் “பிச்சையை கூப்பிடுங்கள்” என்ற குரல் ஒலிக்கும். இனி அந்த வார்த்தைகளுக்கு இடமில்லை……………

இவ்வாறாக சிங்கம்பாறை ஊரின் நலனுக்காவே வாழ்ந்த ஏழை பங்காளன் பிச்சை அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம் . 

எழுத்தும் புகைப்படமும் : திரு.பிரின்ஸ் பிரபு

 

நன்கொடை விபரம்

நமது சிங்கம்பாறை நலச்சங்கத்திற்கு நன்கொடை வழங்கியவர்கள் விபரம்


அன்பார்ந்தவர்களே,

நமது தீர்மானத்தின்படி வருமானம் ஈட்டும் நமது உறுப்பினர்கள் ஆண்டுக்கு குறைந்த பட்சம் ரூ.2000/- நன்கொடையும், மாதம் தோறும் ரூ.200/- நன்கொடையும் செலுத்த நாம் முடிவு செய்தோம். அதன்படி இதுவரை நன்கொடை அளித்தவர்கள் விரம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

குறிப்பு : உறுப்பினர்கள் அல்லாதவர்களிடம் இருந்து நன்கொடை பெறப்படமாட்டாது.

நிர்வாக அலுவலரின் சுற்றறிக்கை

அலுவலக அறிவிப்பு :

நாள் : 01.06.2017

.:: நிர்வாக அலுவலரின் சுற்றறிக்கை ::.

சிங்கம்பாறை நலச்சங்க உறுப்பினர்களுக்கு வணக்கம்! நமது இயக்கத்தின் செயல்பாடுகள் நமது ஊர் மக்கள் அனைவருக்கும் சென்றடைந்தது குறித்து மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம். இந்நேரத்தில் நமக்கு பல்வேறு ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் வழங்கிக்கொண்டிருக்கும் ஊர் கமிட்டியாருக்கும், பங்குத்தந்தையவர்களுக்கும், பள்ளித்தலைமையாசிரியர் அவர்களுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

A. தற்போது மக்கள் மத்தியில் நம்மிடம் எதிர்பார்ப்புக்கள் அதிகரித்துள்ளது. எதிர்பார்ப்புக்களில் வளர்ச்சியை மேம்படுத்தும் செயல்பாடுகளை தொய்விற்றி செயல்படுத்துவது நமது கடமையாகும். 29.1.2017 அன்று நடந்த கூட்டத்தில் நமது சங்கத்தின் அடிப்படை கட்டமைப்பினை ஏற்படுத்தவும் முதல் 1 ஆண்டுக்கான பட்ஜெட் தொகையினை (ரூ.1,10,000/-) முதல் கட்டமாக வருமானம் ஈட்டும் உறுப்பினர்கள் எல்லோரும் குறிப்பிட்ட தொகையை நன்கொடையாக வழங்க ஒப்புக்கொண்டோம். அதன்படி கீழ்காணும் நன்கொடைகள் பெறப்பட்டுள்ளது.
1. திரு.மிக்கேல் சுரேஷ் (ரூ. 2900)
2. திரு.பனிதாசன் (ரூ. 4000)
3. திரு.சகாயம் (ரூ. 1000)
4. திரு.துரைராஜ் (ரூ. 5000)
5. திரு.ஜான்சன் (ரூ. 5000)
6. திரு.ஜெகன் (ரூ. 2000)
7. திரு.ராபின்சிங் (ரூ. 3000)
8. திரு.பவுல் அந்தோணி (ரூ. 5000)
மற்ற இதர உறுப்பினர்களும் நன்கொடையளிக்க உறுதியளித்துள்ளனர். எனவே வருமானம் ஈட்டும் உறுப்பினர்கள் உடனடியாக தங்களது மேலான நன்கொடையினை இந்த மாத இறுதிக்குள் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

B. தற்போது நாம் மாதம் தோறும் ஒரு மக்கள் நல பணியினை செவ்வனே செய்து வருகிறோம். இதற்கான செலவுகளை நாமே ஈடுகட்ட 2.4.2017 அன்று நடந்த கூட்டத்தில் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதன்படி ஒவ்வொரு உறுப்பினரும் தினமும் நமது தேனீர் செலவீனத்தில் 1 தேனீரை குறைத்து மாதம் தோறும் குறைந்த பட்டமான ரூ. 200 உறுப்பினர்களிடம் இருந்து நன்கொடை வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி இந்த மாதம் முதல் உறுப்ப்னர்களிடம் இருந்து மாதாந்திர மக்கள் நலப் பணியினைச் செய்ய நன்கொடையானது வசூலிக்கப்படுகிறது. இதன்படி கீழ்காணும் மாதாந்திர நன்கொடைகள் இதுவரை பெறப்பட்டுள்ளன..

1. திரு.சகாயம் (ரூ. 500)
2. திரு.பெல்சன் (ரூ. 500)
3. திரு.ரமேஷ் (ரூ. 500)
4. திரு. கிறிஸ்டோபர் (ரூ. 500)
கொடுத்து மாத நன்கொடையினை தந்து ஆரம்பித்துள்ளர். வருமானம் ஈட்டும் அனைத்து உறுப்பினர்களும் இந்த மாதாந்திர நன்கொடையினை நமது மாதாந்திர திட்டமிடல் கூட்டம் நடைபெறும் போது (பிரதி மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமை) தந்து மக்கள் நல சேவைகளை தாங்கும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

குறிப்பு :

உறுப்பினர் அல்லாதவர்களிடம் எந்த ஒரு நன்கொடையும் பணமாக பெறப்பட மாட்டாது.
ஒவ்வொரு மாதமும் மாதாந்திர வரவு மற்றும் செலவு விபரமானது மாத கூட்டத்தின் போது சமர்பிக்கப்படும்.

நமது ஊர் முன்னேற்றத்திற்காக ஆண்டவர் நம்மை இணைத்துள்ளார். தொடர்ந்து ஒளியினை ஏற்றி இருளினை அகற்றுவோம்.
நன்றி!
தங்களன்புள்ள,

ச.பீட்டர் துரைராஜ்,
(பொருளாளர் / நிர்வாக அலுவலர்.)

இலவச முழுமையான கண் பரிசோதனை & குருதி கொடை முகாம்

.:: நிகழ்ச்சி அறிக்கை ::.
இலவச முழுமையான கண் பரிசோதனை, குருதி பிரிவு கண்டறிதல் & குருதி கொடை முகாம்
நாள்: 07.05.2017 ஞாயிறு நேரம்: காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை
இடம்: புனித பவுல் மேல் நிலைப் பள்ளி, சிங்கம்பாறை
நிகழ்ந்தவைகள்

  •  முகாமானது காலை 9 மணிக்கு ஆரம்பித்து மதியம் 2 மணிக்கு நிறைவடைந்தது.
  • முகாமில் முழுமையான கண் பரிசோதனை திருநெல்வேலி அரவிந்த் மருத்துவமனையைச் சார்ந்த மருத்துவர் திருமிகு.சபரி அவர்கள் தலையிலான 15 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் முழுமையான கண் பரிசோதனையை மேற் கொண்டனர். இதில் 248 பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கண்களை பரிசோதனை செய்தனர். 23 நபர்கள் இலவச கருவிழி அறுவைச் சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். 55 நபர்களுக்கு கண் கண்ணாடிகள் பரிந்துரைக்கப்பட்டு சலுகை விலையில் வழங்கப்பட்டது.
  • முகாமில் குருதி பிரிவு கண்டறிதல் & குருதி கொடை முகாமில் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கியிலிருந்து மருத்துவர் திருமதி. கமலா நேரு அவர்கள் தலைமையிலான 12 நபர்கள் கொண்ட குழுவினர் இரத்த தானம் வழங்க வந்த தன்னார்வலர்களுக்கு உடல் பரிசோதனை செய்து ஆலோசனைகள் வழங்கி குருதிகளை சேகரித்தனர். 33 நபர்கள் குருதி தானம் வழங்கினர்.
  • முன்னதாக நடைப்பெற்ற துவக்க விழாவில் சிங்கம்பாறை நலச் சங்க செயற்குழு உறுப்பினரும் புனித பவுல் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியருமான திரு.சேவியர் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். ஊர் தலைவர் திரு.அல்போன்ஸ் அவர்கள் தலையிலான ஊர் கமிட்டியார், மற்றும் நலச் சங்க செயலாளர் திரு ததேயுஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், பங்குத்தந்தை அருட்திரு செல்வராஜ் அவர்கள் தலைமை வகித்தார். சேரன்மகாதேவி உதவி காவல் கண்காணிப்பாளர் திருமிகு.அசிஸ் ரவாத் IPS (Mr.ASHISH RAWAT IPS) அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி ஊர் பெரியவர் திரு.ஹென்றி அவர்கள் மூலம் முகாமினை துவக்கி வைத்தார். ஊர் கமிட்டியார் காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர். சிங்கம்பாறை நலச் சங்க தலைவர் திரு ஜான்சன் அவர்கள் உதவி காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு சிங்கம்பாறை ஊர் வரலாறு பற்றியும், நலச் சங்கம் பற்றியுமான கையேட்டை வழங்கினார்.
  • கலந்து கொண்ட மருத்து குழுவினருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. சிங்கம்பாறை நலச் சங்க பொருளாளர் / நிர்வாக அலுவலர் திரு பீட்டர் துரை ராஜ் அவர்கள் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கி குழுவினருக்கும், நிர்வாக குழு உறுப்பினர் திரு.கிறிஸ்டோபர் அவர்கள் திருநெல்வேலி அரவிந்த் மருத்துவமனை குழுவினருக்கும் நினைவு பரிசினை வழங்கினர்.
  • புனித பவுல் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 15 பேர் முகாமில் தன்னார்வலராக சேவையாற்றினர். முகாமில் கலந்துகொண்ட மருத்துவ குழுவினர் மற்றும்ன் தன்னார்வலர்களுக்கு காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. அறுவைச் சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
  • முன்னதாக இம்முகாம் பற்றி பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வண்ணம் 15 இடங்களில் பேனர்கள் (உதவி : செயிண்ட் மேரிஸ் ஏஜென்சீஸ்) வைக்கப்பட்டது, சுவரொட்டிகள் சுமார் 15 கிராமங்களில் ஒட்டப்பட்டன. 6000 துண்டு பிரசுரங்கள் (உதவி : ஜெரோ கிராபிக்ஸ்) விநியோகிக்கப்பட்டன. 5.5.2017 மற்றும் 6.5.2017 ஆகிய நாட்களில் ஆட்டோவில் ஒலி பெருக்கி வைத்து விளம்பரம் செய்யப்பட்டது. இம்முகாமிற்கு தேவையான ஏற்பாடுகளை, முகாம் பொறுப்பாளர்கள் நிர்வாக குழு உறுப்பினர்கள் திரு.பெல்சன், திரு அமல்ராஜன், திரு.செபஸ்தியான் மற்றும் சிங்கம்பாறை நலச்சங்க உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

இலவச முழுமையான கண் பரிசோதனை

சிங்கம்பாறை நலச் சங்கம், திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும்
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி குருதி வங்கி
இணைந்து நடத்தும் மாபெரும்

இலவச முழுமையான கண் பரிசோதனை, 
குருதி பிரிவு கண்டறிதல் & குருதி கொடை முகாம்

நாள்: 07.05.2017 ஞாயிறு   நேரம்: காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை
இடம்: புனித பவுல் மேல் நிலைப் பள்ளி, சிங்கம்பாறை

  • கருவிழி : கண்களில் தூசி விழுந்தாலோ அல்லது அடிபட்டாலோ இந்த முகாமில் கண் பரிசோதனை செய்து கோள்ளவும்.
  • சர்க்கரை நோய் : உள்ளவர்களுக்கு கண் விழித்திரையில் அறிகுறி இல்லமலேயே பார்வையிழப்பு ஏற்பட வாய்ப்புண்டு. இம்முகாமில் உங்கள் விழித்திரையை பரிசோதனை செய்து கோள்ளவும்.
  • கண்நீர் அழுத்த நோய்: 40 வயதிற்கு மேல் எவ்வித அறிகுறியும் இல்லாமல் பார்வையிழப்பு ஏற்பட வாய்ப்புண்டு இம்முகாமில் உங்கள் கண்நீர் அழுத்ததை பரிசோதனை செய்து கோள்ளலாம்.
  • குழந்தைகளின் கண் நோய்: பிறவி கண்புரை, மாறு கண் மற்றும் மாலைக் கண் ஆகிய குழந்தைகளை இம்முகாமிற்கு அழைத்துவந்து பரிசோதனை செய்து கோள்ளலாம்.
  • கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து உள்ளவர்களுக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் கண் கண்ணாடி ரூபாய் 300 விலையிலிருந்து கிடைக்கும்.
  • பொது மருத்துவம் : அனைவரும் பொது உடல் பரிசோதனை செய்துக்கொள்ளவும்.

இலவச கண் அறுவைச் சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஆதார் அட்டை அல்லது ரேசன் அட்டையின் நகல் மற்றும் செல் நம்பர் கொண்டு வரவும்.

பொதுமக்கள் அனைவரும் இம்மருத்துவமுகாமில் திரளாக கலந்து கொண்டு பயனடையும்படி அன்புடன் அழைக்கிறோம்.

சிங்கம்பாறை நலச் சங்கம்,
வடக்கு தெரு, சிங்கம்பாறை, முக்கூடல், திருநெல்வேலி மாவட்டம். 627 601

தொ.பே : 94861 05660, 98421 89171, 88837 93265 web : www.singamparai.com Mail : welfare@singamparai.com

..: எங்களின் சேவைகளுக்கு தொடர்பு கொள்க :..
இலவச கணிணி பயிற்சி -90950 45020,

இரத்த தானம்  – 94864 28464

அரசு வேலைவாய்ப்பு பயிற்சி – 99764 40661

வாழ்வியல் திறன் பயிற்சிகள் – 77085 13852

 

 

 

 

 

Program Directors of Singamparai Welfare Association

சிங்கம்பாறை நலச் சங்கத்தின் பணிகளை தொய்விற்றி செயல்படுத்துவற்காக கீழ்காணும் இயக்குனர்கள் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்.

இயக்குனர்கள் நியமனம் 
        திரு..மிக்கேல் அந்தோணி, இயக்குனர், முன்னாள் மாணவர் அமைப்பு
        திரு..செபஸ்தியான், இயக்குனர், தகவல் தொடர்பு,
        திரு.சி.அருள் கிறிஸ்டோபர், இயக்குனர், தொழில் & வேலை வாய்ப்பகம்,
        திருஜோ.ஜூலியட் பெல்சன், இயக்குனர், இரத்ததான குழு.
        திரு.சி.சகாய ரமேஷ், இயக்குனர், கல்வி & மாணவர் வழிகாட்டல்              .
        திரு.அமல ராஜன், இயக்குனர், இளையோர் நலம்.
        திரு.சேசுராஜன், இயக்குனர், தகவல் தொழில் நுட்பம் & இணையதளம் பராமரிப்பு.
        திரு.லூ.பவுல் அந்தோணிராஜ், இயக்குனர், பயிற்சியகம்

கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு ஆய்வுக்குழு : மதிப்பிற்குறிய பங்குத்தந்தை, பள்ளித்தாளாளர், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் தலைவர் அமலவை கன்னியர் இல்ல பொறுப்பாளர்கள் மற்றும் திரு.எஸ்.சேவியர், அருட்தந்தை.சி.சகாய பவுல், , ஜா.சேவியர் செல்வக்குமார், திரு.ராபின், திரு.ஸ்.அந்தோணி ராஜேஷ், திரு.மி.பனிதாசன், திரு.கலைச்செல்வன் மற்றும் திரு.ஜோசப்.


கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு ஆய்வுக்குழு 
திரு
.எஸ்.சேவியர், அருட்தந்தை.சி.சகாய பவுல், திரு.லூ.பவுல் அந்தோணிராஜ், ஜா.சேவியர் செல்வக்குமார், திரு.ராபின், திரு.ஸ்.அந்தோணி ராஜேஷ், திரு.மி.பனிதாசன், திரு.கலைச்செல்வன் மற்றும் திரு.ஜோசப்.

முன்னாள் மாணவர்கள், தூய பவுல் மேல்நிலைப்பள்ளி, சிங்கம்பாறை.

முன்னாள் மாணவர் பேரவை
தூய பவுல் மேல்நிலைப் பள்ளி, சிங்கம்பாறை, முக்கூடல் அஞ்சல், திருநெல்வேலி மாவட்டம்.

 

 


12.2.2017
அனுப்புனர்
               முன்னாள் மாணவர்கள்,
               தூய பவுல் மேல்நிலைப்பள்ளி, சிங்கம்பாறை.
பெறுநர்
               தாளாளர் அவர்கள்,
               தூய பவுல் மேல்நிலைப்பள்ளி, சிங்கம்பாறை.

மதிப்பிற்குறிய ஐயா,
               பொருள் : முன்னாள் மாணவர் அமைப்பினை துவக்கி தரவும், அலுவலம் இயக்க
               ஆவணச் செய்யவும் வேண்டுதல் சார்பு.
               இறை இயேசுவின் அருட்கொடையாலும், தன்னலம் கருதாமல் மக்கள் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட துறவற சபைகளின் அர்ப்பணிப்பினாலும் ஊர்மக்கள் ஒத்துழைப்பினாலும் எங்கள் ஊரில் நமது பள்ளி பல்கலைக் கழமானது அமைக்கப்பட்டு கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகின்றது.
               இதில் பட்டைத்தீட்டப்பட்ட மாணவர்கள் தங்களின் அறியாமை என்னும் இருள் நீக்கப்பட்டு அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் காணப்பட்டு தற்போது உள்ளூர் மட்டுமல்லாது பல வெளிநாடுகளிலும் வைரங்களாக மிளிரிக்கொண்டிருக்கிறார்கள்.
“தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
                கொள்வர் பயன்தெரி வார்.”
                என்ற ஐயன் வள்ளுவனின் கருத்திற்கேற்ப நாங்கள் பல ஆண்டுகளாக எங்கள் பள்ளியுடன் தொடர்புக் கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகளையும், உதவிகளையும் பள்ளி நிர்வாகி மற்றும் தலைமை ஆசிரியர் உதவியுடன் செய்து வருகின்றோம்.
               இப்பணிகளை மேம்படுத்தவும் மாணவர்களுக்கு மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கும் எங்கள் பணிகளை தொய்வின்றி செயல்படுத்தவும் கடந்த 80 ஆண்டுகளாக பயின்ற அனைத்து மாணவர்களையும் ஒருங்கிணைக்கவும் உதவி செய்ய துடித்துக்கொண்டிருக்கிற நல் உள்ளங்களை இணைத்து உதவிகளை உடனடியாக பெற்று பள்ளிக்கு வழங்கவும் முன்னாள் மாணவர் பேரவை அமைக்க முன்னாள் மாணவர்களாகிய நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை விரைவுப்படுத்த ஒரு வழிகாட்டும் குழுவினையும் அமைத்துள்ளோம். அலுவலகம் அமைக்கவும் உத்தேசித்துளோம்.
உத்தேச செயல்பாடுகள் : மாணவர்களை உளப்பூர்வமாக தேர்விற்கு தயார் படுத்துதல், வாழ்வியல் திறன் பயிற்சியளித்தல், மேற்படிப்பிற்கு வழிகாட்டுதல் & உதவிச் செய்தல், பள்ளி மேம்பாட்டிற்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தல், பள்ளிக்கு முன் மாதிரியான நூலகமாக மேம்படுத்துதல், அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்துதல், உள்ளூர் இளையோருக்கு வேலை வாய்ப்புக்களை உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வழங்குதல் மற்றும் உள்ளூர் நலிவுற்றோர் அரசு சேவைகளை பெற வழிகாட்டுதல் போன்றவைகள் ஆகும்.
               எனவே எங்கள் பள்ளித்தாளாளராகிய தாங்கள் இம்மாபெறும் இயக்கத்தினை ஆரம்பித்து வைக்கவும் முன்னாள் மாணவர் பேரவையானது துடிப்புடன் இயங்க அலுவலகத்திற்கு அறை ஒன்றை ஒதுக்கித்தரும்படியும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.  அதற்கான அனைத்து வித செலவினங்களையும் முன்னாள் மாணவர் பேரவையானது ஏற்றுக் கொள்ளும் என்பதனையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி!
தங்கள் உண்மையுள்ள,
முன்னாள் மாணவ தொடர்பாளர்கள் : 
திரு.பீட்டர், BSNL பொறியாளர் (ஓய்வு), சிங்கம்பாறை – 9487385890
திரு.ஜான்சன், மன நல ஆலோசகர், திலி மருத்துவக்கல்லூரி மருத்துவமணை – 9842189171
அருட்திரு. சகாய பவுல், குருவானவர், பாளை மறைமாவட்டம், –
திரு.சேவியர், தலைமை ஆசிரியர், சிங்கம்பாறை,
திரு.
மைக்கேல் சுரேஷ், தொழிலதிபர் (NRI), சிங்கம்பாறை,- 9095045020
திரு. பவுல் அந்தோணி அசிரியர், சிங்கம்பாறை
திரு. ததேயுஸ், மின்வாரிய உதவியாளர், சிங்கம்பாறை,
திரு
.செ.ஜெகன் பிரிட்டோ, வழக்கறிஞர், சிங்கம்பாறை
திரு. சகாயம், கட்டிட கலை நிபுனர், சிங்கம்பாறை
திரு. செபஸ்தியான் ஆசிரியர், சிங்கம்பாறை
திரு. அமர் ஆசிரியர், சிங்கம்பாறை
திருஜோ
.ஜூலியட் பெல்சன், திரு.சி.மைக்கேல் மொ;பின், திரு.சி.சகாய ரமேஷ், & திரு.க.மைக்கேல் ஜெபஸ்டின், திரு.சேசுராஜன் & திரு.அருள்மணி, திரு.ம.சேசு செல்வக்குமார், திரு.ஜா.சேவியர் செல்வக்குமார், திரு.ராபின், திரு.ஸ்.அந்தோணி ராஜேஷ், திரு.மி.பனிதாசன், திரு.கலைச்செல்வன் மற்றும் திரு.ஜோசப்.

Singamparai Welfare Association – First EC Members Meeting

சிங்கம்பாறை நலச் சங்கம் – Singamparai Welfare Association
திட்டமிடல் கூட்டம்
நாள் : 29.01.2017      
இடம் : புனித சின்னப்பர் மேல்நிலைப் பள்ளி, சிங்கம்பாறை.
·       சிங்கம்பாறை ஊர் நலனில் அக்கறை கொண்டு ஊர் முன்னேற வேண்டும், ஊர் மக்கள் நம்மால் பயன் பெறவேண்டும் என்ற உயாp நோக்கோடு வாழும் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்திட ஏதுவாக சிங்கம்பாறை நலச் சங்கம் என்ற அமைப்பானது 26.01.2017 அன்று உதயமானது.
·       அதன் இரண்டாவது கூட்டமானது 29.01.2017 ஞாயிறு அன்று மதியம் 1.30 மணி முதல் 2.45 மணி வரை புனித பவுல் மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது.
·       20 போ; கலந்து கொண்டஇக்கூட்டத்தில் அமைப்பின் தேவை, நோக்கம், செயல்பாடுகள், நீண்ட காலத்திற்கு அமைப்பை கொண்டு செல்வதற்கான வழிமுறைகள், நிர்வாகக்குழு உறுப்பினா;கள் தோ;வு செய்யப்படும் விதம், அவா;கள் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் மற்றும் அவா;களின் பணிகள் பற்றி விவாதிக்கப்பட்டது.
செயல்பாடுகள்
அமைப்பினால் செய்யப்படக்கூடிய 14 வகையான செயல்பாடுகள் எவை என்பது பற்றி தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டன. அவையாவன
·       புனித பவுல் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவா; அமைப்பை உருவாக்கி செயல்படுத்துதல்
·       கல்வி நிலையங்கள் மற்றும் தொழிற்கல்வி உருவாக்குதல், அமைத்தல் மற்றும் ஏழை எளிய மாணவ மாணவிகளின் கல்வி வளா;ச்சிக்கு உதவுதல்.
·       மாணவர்கள், இளையோர்கள், பெண்கள் மற்றும் இதர குழுக்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்குதல்.
·       இளைஞர் குழுவினை ஏற்படுத்தி வழிகாட்டுதல்
·       உயா; கல்வி, தொழில் மற்றும் வேலைக்கு வழிகாட்டுதல்.
·       இரத்த தானம் குழுவினை செம்மைப்படுத்தி செயல்படுத்துதல்.
·       மருத்துவ சேவைக்காக மருத்துவமணைகள் உருவாக்குதல் மற்றும் அமைத்தல்
·       அனைத்து வகையான மருத்துவ முகாம்களையும் தேவைபடும் நேரத்தில் அரசு மற்றும் தனியார் ஒத்துழைப்போடு நடத்துதல்.
·       காமராசா; பிறந்த நாளை சிறப்பாக பயனுள்ள வகையில் கொண்டாடுதல்.
·       பொது நூலகம் ஒன்றை உருவாக்கி அதனை பராமரித்தல்.
·       இயற்கை வேளாண்மைக் குறித்த விழிப்புணர்வினை விவசாயிகளுக்கும் இளைய தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஏற்படுத்துதல்.
·       சமூகம், காலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை காக்க விழிப்புணர்வு நிகழ்சிகள், பயிற்சிகள் போன்றவற்றை நடத்துதல்
·       அரசு நலத்திட்ட உதவிகளை பெற தகுதியுள்ளவர்களுக்கு வழிகாட்டுதல்.
·       ஆம்புலன்ஸ் சேவை
அலுவலகம்
அமைப்பை செயல்பாட்டுக்கு கொண்டு வர செயல் அலுவலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அலுவலகமானது கோவில் அல்லது பள்ளி வளாகத்தில் இருந்தால் நலமாக இருக்கும் என்பது முடிவு செய்யப்பட்டு அதற்கான அறையினை நமது பள்ளியிலிருந்து முன்னாள் மாணவர்கள் என்ற முறையில் பெறுவது எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
பணியாளர்
அலுவலகத்திற்கு முழுநேரப்பணியாளராக ஒருவரை பணி ஒப்பந்த அடிப்படையில் அமா;த்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. ஒப்பந்த காலம் ஏப்ரல் 2ம் தேதி முதல் முதல் மார்ச் 31 வரை 1 வருடம் எனவும் தீர்மாணிக்கப்பட்டது. 1 ஆண்டு காலம் முடிந்ததும் அதுவரை வேலைப்பார்த்த பணியாளரின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாக நிர்வாக குழு முடிவு செய்தால் மீண்டும் 1 ஆண்டு காலத்திற்கு புதிய ஒப்பந்தம் போடப்படும். இவ்வாறு  ஒவ்வொறு ஆண்டும் கடைப் பிடிக்கப்படும். (உறுதிச் செய்யப்படவில்லை).
அலுவலகப் பணியாளருக்கான பொறுப்புகள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது, அவருக்கான ஊதியம் மாதம் ரூ.4000 என்பது நிர்ணயிக்கப்பட்டது.
மூலதனம் மற்றும் பொருளாதார சேவைகள்
அமைப்பிற்காக தேவைப்படும் பொருளாதாரத்தேவைகள் நன்கொடைகள் மூலம் பெறலாம் என தீர்மானிக்கப்பட்து.
அமைப்பு பதிவு
வரும் புதன்கிழமை (1.2.2017) அன்று அமைப்பை அரசாங்கத்தில் பதிவு செய்யஆடிட்டரை சந்தித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தீர்மானிக்கப்பட்டது.


அமைப்பின் கூட்டம்
நிர்வாக குழுக் கூட்டம் மாதம் ஒருமுறை நடத்தப்படவேண்டும் என்ற கருத்தை ஒருமனதாக ஏற்றுக்கொண்டனா. அலுவலகம் திறக்கும் வரை 15 தினங்களுக்கு ஒருமுறை கூடுவது என்பது தீர்மாணிக்கப்பட்டது.
பொதுக்குழுக் கூட்டம் ஆண்டுக்கு ஒருமுறை ஜனவரி 26 ம் நாள் கூட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது.
உறுப்பினா; தகுதி
·       சிங்கம்பாறை ஊர் வரி கொடுப்பவர்கள் மட்டுமே இதில் உறுப்பினராக இணைய முடியும்.
·       வரி கொடுக்காமல் நன்கொடை அளிப்பவர்கள் இதில் உறுப்பினராக முடியாது.
·       உறுப்பினர் கட்டணம் கிடையாது
செயற்குழு உறுப்பினருக்கான தகுதி மற்றும் தேர்வு முறை
1.        செயற்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் 1 ஆண்டு ஆகும்.
2.        செயற்குழு உறுப்பினர்களின் பதவிகள் பின்வருவன. தலைவர், துணைத்தலைவர், செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 22 நபர்கள்.
3.        1 ஆண்டு முடிந்ததும் புதிய செயற்குழு உறுப்பினர்களுக்காண விண்ணப்பங்கள் வரவேற்கப்படும்.
4.        தலைவர் பதவி : குறைந்தபட்ச கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்ட படிப்பு. மேலும் செயற்குழுவில் எப்போதாவது 1 ஆண்டு உறுப்பினராக இருந்து செயல் பட்டிருக்க வேண்டும்.
5.        துணைத்தலைவர், செயலாளர், துணைச் செயலாளர் மற்றும் பொருளாளர் : குறைந்த பட்ச கல்வித்தகுதி பனிரெண்டாம் வகுப்பு மற்றும் செயற்குழுவில் எப்போதாவது 1 ஆண்டு உறுப்பினராக இருந்து செயல் பட்டிருக்க வேண்டும்.
6.        இதர செயற்குழு உறுப்பினர்கள் : குறைந்த பட்ச கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு. ஏற்கனவே உறுப்பினராக இருப்பவர்கள் மற்றும் புதிதாக உறுப்பினராக சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் செயற்குழு உறுப்பினர் ஆவதற்கு தகுதியுடையோர் ஆவர்.
7.        ஒன்றுக்கும் மேற்பட்டோர் ஒரே பதவிக்கு விண்ணப்பித்தால் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
8.        ஒவ்வொரு ஆண்டும் புதிய உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் ஜனவரி மாதம் 26 ம் தேதி நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் வைத்து தேர்ந்தெடுக்கப்படுவர்.
9.        மேற்கண்ட விதிமுறைகள்  01.01.2018 முதல் நடைமுறைக்கு வரும்.

முதல் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள்
இறுதியாக நிர்வாகக்குழு  உறுப்பினா;கள் தோ;வுசெய்யப்பட்டு பணிகள் பகிர்ந்தளிக்கப் பட்டு துவக்கப்பட்டன. முதல் தேர்வு என்பதாலும், 01.01.2018 க்கு முன் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்பாகவும் இருப்பதால் முன் அனுபவம் மற்றும் ஈடுபாட்டிணைக் கருத்தில் கொண்டு கீழ்கண்ட உறுப்பினர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர்                                : திரு.ஜோ.அந்தோணி அலோசியஸ்ஜான்சன்
துணைத்தலைவர்                 : திரு.நீ.மைக்கேல் சுரேஸ்
செயலாளர்                            : திரு.ச.ஜஸ்டின் திரவியம்    
துணைச் செயலாளர்            :திரு.செ.சகாய அமிர்தராஜ்   
பொருளாளர்                         : திரு..பீட்டா; துரைராஜ்
ஒருங்கிணைப்பாளா;கள்
தகவல் தொடர்பு &
பயிற்சி
வகுப்புகள்                         : திரு.அ.மிக்கேல் அந்தோணி & திரு.ச.செபஸ்தியான்   
இரத்ததான குழு                  : திருஜோ.ஜூலியட் பெல்சன் 
கல்வி & தொழில் வழிகாட்டல் : திரு.சி.சகாய ரமேஷ், & திரு.க.மைக்கேல் ஜெபஸ்டின்
இணையதளம் பராமரிப்பு : திரு.சேசுராஜன் & திரு.அருள்மணி  
அலுவலக மேலாண்மை  : திரு.ம.சேசு செல்வக்குமார்  
வழக்கறிஞர்                          : திரு.செ.ஜெகன் பிரிட்டோ
கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு ஆய்வுக்குழு :
திரு
.எஸ்.சேவியர், அருட்தந்தை.சி.சகாய பவுல், திரு.லூ.பவுல் அந்தோணிராஜ், ஜா.சேவியர் செல்வக்குமார், திரு.ராபின், திரு.ஸ்.அந்தோணி ராஜேஷ், திரு.மி.பனிதாசன், திரு.கலைச்செல்வன் மற்றும் திரு.ஜோசப்.
 கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு ஆய்வுக்குழு :
கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு ஆய்வுக்குழு உறுப்பினர்கள் குழுவாகவோ அல்லது தனி நபராகவோ அனைத்து விதமான செயல்பாடுகளையும் எப்பொதும் கண்காணிக்க மற்றும் மதிப்பீடு செய்யும் தகுதியுடையோர் ஆவர்.. மேலும் நல்ல முறையில் செயல் படும் திட்டங்களை மேம்படுத்தவும், தேக்க நிலையில் உள்ள செயல்பாடுகளை  செயல்பாட்டுக்கு கொண்டு வரவும் தேவையான ஆலோசனைகளை வழங்கும்.

கணக்கு
கணக்குகளை பராமரிக்க வங்கி கணக்கு ஒன்று தேசிய வங்கியில் துவக்குவது என்பது முடிவு செய்யப்பட்டது. இரு நபர்கள் இணைந்து வங்கி கணக்கிணை இயக்குவது என்பதும் தீர்மானம் செய்யப்பட்டது.

உத்தேச செலவுகள் (முதல் 1 ஆண்டுக்கு மட்டும்)
வ. எண்
அடங்கல்
தொகை
1
பணியாளர் ஊதியம் (ரூ.4000 / மாதம் x 12)
ரூ.48000
2
பணியாளர் பயணச் செலவு
ரூ.12000
3
கைப்பேசி (அலுவலக உபயோகம்)
ரூ.1500
4
கைப்பேசி கட்டணம்
ரூ.2000
5
பதிவேடுகள் (அலுவலகம்)
ரூ.2000
6
பீரோ (அலுவலகம்)
ரூ.5000
7
மேஜை – 2 (அலுவலகம்)
ரூ.7000
8
பிளாஸ்டிக் இருக்கைகள் 10 (அலுவலகம்)
ரூ.5000
9
மின்விசிறி (அலுவலகம்)
ரூ.1500
10
அரசு பதிவுக் கட்டணம்
ரூ.4000
11
வங்கி கணக்கு துவங்க
ரூ.1000
12
கணிணி மற்றும் பிரிண்டர் (அலுவலகம்)
ரூ.20000
13
இணைய சேவை இணைப்பு (அலுவலகம்)
ரூ.3000
14
இதரச் செலவுகள்
ரூ.30000
மொத்தம்
ரூ 1,25,000 
ஆரம்பச் செலவுகளுக்காக உடனடியாக ரூ 26 ஆயிரம் திரட்டப்பட்டது.

தகவல் தொடர்பு & சமூக வலைதளம்
ஏற்கனவே நமது ஊர் அன்பர்களால் உருவாக்கி பராமரிக்கப்படும் வலைத்தளம், முக நூல் பக்கம், முகநூல் குழு மற்றும் ப்ளாக் போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்படுள்ளது. தற்போது பராமரிப்பவர்கள் அதனை நலச்சங்கத்திடம் ஒப்படைக்க இசைந்துள்ளனர். தொடர்ந்து இதனை இணைய தள பராமரிப்பு குழுவினர் பராமரிப்பர்.

ஆலோசனைகள்
நமது மூத்த உறுப்பினர்  பொருளாளர்.திரு..பீட்டா; துரைராஜ் அவர்கள் இயக்கம் சிறப்பாக செயல்பட நல் ஆலோசனைகளை வழங்கினார்.
தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு ஆய்வுக்குழு உறுப்பினர் திருவாளர்.சேவியர் அவர்கள் நல்லுரைகளோடு நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது.
குறிப்பு :
1.        ஏதேனும் திருத்தங்கள் மற்றும் விடுபட்டவைகள் இருந்தால் (உறுப்பினர்கள் பெயர்கள் உட்பட) திரு.செபாஸ்டியன் அல்லது திரு.அமர் அவர்களிடம் தெரிவிக்கவும்.
2.        சிங்கம்பாறையைச் சேர்ந்த அனைவரையும் இதில் உறுப்பினராக இணைப்பதே இதன் நோக்கமாகும். எனவே இதில் இணைய விரும்பினால் உடனடியாக உறுப்பினர் படிவத்தை நிரப்பி கையொப்பமிட்டு நிர்வாகிகளிடம் கொடுக்கவும்.
3.        வெளிநாடுகள் மற்றும் வெளியூர்களில் வசிக்கும் அன்பர்களுக்காக வடிவம் ஆன்லைன் விண்ணப்பம் இன்னும் 2 தினங்களில் வெளியிடப்படும். இதனை ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.
4.        வாட்சப் குழு
·       நமக்காக Singamprai Welfare என்ற பெயரில் வாட்சப் குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் உறுப்பினர் படிவம் நிரப்பி கையொப்பம் போட்டு கொடுத்தவுடன் உங்களது பெயர் சேர்க்கப்படும்.

·       இந்த வாட்சப் குழுவில் எந்த ஒரு பார்வட் செய்தியையும் அனுப்பகூடாது என்று ஒருமனதாக தீர்மானம் செய்யப்பட்டு அனுப்ப தடை செய்யப்பட்டுள்ளது.

Office Bearers of Singamparai Welfare Association

The First office Bearers of Singamparai Welfare Association (2017 – 2018)
முதல் நிர்வாக குழு உறுப்பினர்கள் விபரம் (2017 – 2018)
1.    ஜோ.அந்தோணி அலோசியஸ் ஜான்சன்                                  தலைவர்
.பெ. .ஜோசப் அந்தோணிசேவியர்,   
2ஆ, சூசைத் தெரு, சிங்கம்பாறை.
2.    திரு.நீ.மிக்கேல் சுரேஷ்                                                                 துணைதலைவர்
.பெ. எஸ்.நீதிமாணிக்கம்,   
12/13, பொன்நகர்,சிங்கம்பாறை,
3.    திரு.செ.ஜஸ்டின் திரவியம்                                                          செயலாளர்
.பெ.செபஸ்தியான்
4/41,பரிபவுல் தெரு, சிங்கம்பாறை ,
4.    திரு.செ.சகாய அமிர்தராஜ்                                                           துணை செயலாளர்
.பெ. செல்வராஜ்
7அ,வடக்கு தெரு, சிங்கம்பாறை.
5.    திரு..பீட்டர்துரைராஜ்                                                                பொருளாளர்
.பெ.சந்தனமரியான்
23பி, புது கிராமம்தெரு, சிங்கம்பாறை.
6.    அருட்திரு.சி.சகாயபவுல்                                                             நிர்வாகக்குழு உறுப்பினர்
த/பெ. சிலுவை செபஸ்தியான்,
52, பத்திநாதர் தெரு, சிங்கம்பாறை.
7.    திரு.எஸ்.சேவியா;                                                                         நிர்வாகக்குழு உறுப்பினர்
த/பெ. தனிஸ்லாஸ்இ
19/50, மிஷன்கோவில் தெரு,சிங்கம்பாறை.
8.    திரு.சி.அருள் கிறிஸ்டோபர்,                                                       நிர்வாகக்குழு உறுப்பினர்
த/பெ.சின்னப்பன்,
தெற்கு தெரு, சிங்கம்பாறை.
9.    திரு.லூ.பவுல் அந்தோணிராஜ்,                                                   நிர்வாகக்குழு உறுப்பினர்
த/பெ.லூர்து செபஸ்தியான்,
6,பெஸாந்தியார் தெரு,சிங்கம்பாறை.
10.  திரு.செ.ஜெகன் பிரிட்டோ,                                                         நிர்வாகக்குழு உறுப்பினர்
த/பெ.செல்வராஜ்
19,குத்தூரியர் தெரு,சிங்கம்பாறை
11.  திரு.லூ.ஜோசப் ரத்தினம்,                                                            நிர்வாகக்குழு உறுப்பினர்
த/பெ.லூர்து செபஸ்தியான்,
6,பெஸாந்தியார் தெரு,சிங்கம்பாறை.
12.  திரு.ஜோ.ஜூலியட் பெல்சன்,                                                    நிர்வாகக்குழு உறுப்பினர்
த/பெ.ஜோசப் தார்சீஸ்,
42,முதன்மைத் தெரு,சிங்கம்பாறை.
13.  திரு..சேசுசெல்வக்குமாh;,                                                       நிர்வாகக்குழு உறுப்பினர்
த/பெ.மரிய ஜெபமாலை,
32,முதன்மைத் தெரு, சிங்கம்பாறை.
14.  திரு.ஸ்.பவுல் ஜர்ஜ்,                                                                      நிர்வாகக்குழு உறுப்பினர்
த/பெ. ஸ்டீபன் பால்துரைஇ
28/63,முதன்மைத் தெரு, சிங்கம்பாறை.
15.  திரு..மிக்கேல்அந்தோணி,                                       நிர்வாகக்குழு உறுப்பினர்
த/பெ.அந்தோணி வியாகப்பன்இ
5,ன2,ரைஸ் மில்தெரு,சிங்கம்பாறை.
16.  திரு.ஸ்.அந்தோணி ராஜேஷ்,                                        நிர்வாகக்குழு உறுப்பினர்
த/பெ. ஸ்டீபன் தம்புராஜ்இ
16டீ,பரிபவுல் தெரு,சிங்கம்பாறை.
17.  திரு..செபஸ்தியான்,                                                    நிர்வாகக்குழு உறுப்பினர்
த/பெ. சவரிராஜ்,
17,சூசைத்தெரு,சிங்கம்பாறை.
18.  திரு.ஜா.ஜெகன் சசிகுமாh;,                                          நிர்வாகக்குழு உறுப்பினர்
த/பெ ஜார்ஜ் பீட்டர்இ
26,முதன்மைத் தெரு,சிங்கம்பாறை.
19.  திரு.ஜா.சேவியா; செல்வகுமாh;,                                நிர்வாகக்குழு உறுப்பினர்
த/பெ ஜார்ஜ்இ
9/4யு,பரிபவுல்தெரு,சிங்கம்பாறை.
20.  திரு.மி;பனிதாசன்,                                                         நிர்வாகக்குழு உறுப்பினர்
த/பெ மிக்கேல் சின்னப்பன்இ
29,புதுக்கிராமம் தெரு,சிங்கம்பாறை.
21.  திரு..செல்வன்,                                                           நிர்வாகக்குழு உறுப்பினர்
த/பெ இளங்கோஇ
1/36யு புதுக்கிராமம்தெரு,சிங்கம்பாறை.
22.  திரு.சகாய ரமேஷ்,                                                         நிர்வாகக்குழுஉறுப்பினர்
த/பெ.சிமியோன் துரைராஜ்இ
333 டீ1,மேட்டுத் தெரு,சிங்கம்பாறை.
23.  திரு..மிக்கேல்ஜெபஸ்டின்,                                       நிர்வாகக்குழு உறுப்பினர்
த/பெ.கருணாகரன்,
5 பரிபவுல் 3வது சந்து,சிங்கம்பாறை.
24.  திரு.சி.பவுல் ஹென்றி,                                                நிர்வாகக்குழுஉறுப்பினர்
த/பெ. சுலுவை சின்னப்பன்இ
91/34,மெயின் தெரு,சிங்கம்பாறை.
25.  திரு..வில்சன்அந்தோணி                                           நிர்வாகக்குழு உறுப்பினர்
த/பெ. பவுல் அந்தோணி,
4,பொன் நகர்,சிங்கம்பாறை.
26.  திரு..ராபின்சிங்,                                                         நிர்வாகக்குழு உறுப்பினர்
த/பெ. மிக்கேல் அந்தோணி,
4டீ,மேட்டுத் தெரு,சிங்கம்பாறை.

Archives
categories