நன்கொடை விபரம்
நமது சிங்கம்பாறை நலச்சங்கத்திற்கு நன்கொடை வழங்கியவர்கள் விபரம்
அன்பார்ந்தவர்களே,
நமது தீர்மானத்தின்படி வருமானம் ஈட்டும் நமது உறுப்பினர்கள் ஆண்டுக்கு குறைந்த பட்சம் ரூ.2000/- நன்கொடையும், மாதம் தோறும் ரூ.200/- நன்கொடையும் செலுத்த நாம் முடிவு செய்தோம். அதன்படி இதுவரை நன்கொடை அளித்தவர்கள் விரம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பு : உறுப்பினர்கள் அல்லாதவர்களிடம் இருந்து நன்கொடை பெறப்படமாட்டாது.
Gallery
Slideshow
Leave a Reply