Planned activities of Singamparai Welfare Association (SWA)
சிங்கம்பாறை நலச் சங்கம் செயல்பாடுகள் :
- முன்னாள் மாணவர் அமைப்பை உருவாக்கி செயல்படுத்துதல்
- ஏழை எளிய மாணவ மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவுதல்
- மாணவர்கள், இளையோர்கள், பெண்கள் மற்றும் இதர குழுக்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்குதல்.
- இளைஞர் குழுவினை ஏற்படுத்தி வழிகாட்டுதல்
- உயர் கல்வி, தொழில் மற்றும் வேலைக்கு வழிகாட்டுதல்.
- இரத்த தானம் குழுவினை செம்மைப்படுத்தி செயல்படுத்துதல்.
- அனைத்து வகையான மருத்துவ முகாம்களையும் தேவைபடும் நேரத்தில் அரசு மற்றும் தனியார் ஒத்துழைப்போடு நடத்துதல்.
- காமராசர் பிறந்த நாளை சிறப்பாக பயனுள்ள வகையில் கொண்டாடுதல்.
- முதலுதவி மையம் ஒன்றை உருவாக்குதல்.
- பொது நூலகம் ஒன்றை உருவாக்கி அதனை பராமரித்தல்.
- இயற்கை வேளாண்மைக் குறித்த விழிப்புணர்வினை விவசாயிகளுக்கும் இளைய தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஏற்படுத்துதல்.
- சமூகம், காலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை காத்தல்.
- அரசு நலத்திட்ட உதவிகளை பெற தகுதியுள்ளவர்களுக்கு வழிகாட்டுதல்.
- ஆம்புலன்ஸ் சேவை