இலவச முழுமையான கண் பரிசோதனை

சிங்கம்பாறை நலச் சங்கம், திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும்
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி குருதி வங்கி
இணைந்து நடத்தும் மாபெரும்

இலவச முழுமையான கண் பரிசோதனை, 
குருதி பிரிவு கண்டறிதல் & குருதி கொடை முகாம்

நாள்: 07.05.2017 ஞாயிறு   நேரம்: காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை
இடம்: புனித பவுல் மேல் நிலைப் பள்ளி, சிங்கம்பாறை

  • கருவிழி : கண்களில் தூசி விழுந்தாலோ அல்லது அடிபட்டாலோ இந்த முகாமில் கண் பரிசோதனை செய்து கோள்ளவும்.
  • சர்க்கரை நோய் : உள்ளவர்களுக்கு கண் விழித்திரையில் அறிகுறி இல்லமலேயே பார்வையிழப்பு ஏற்பட வாய்ப்புண்டு. இம்முகாமில் உங்கள் விழித்திரையை பரிசோதனை செய்து கோள்ளவும்.
  • கண்நீர் அழுத்த நோய்: 40 வயதிற்கு மேல் எவ்வித அறிகுறியும் இல்லாமல் பார்வையிழப்பு ஏற்பட வாய்ப்புண்டு இம்முகாமில் உங்கள் கண்நீர் அழுத்ததை பரிசோதனை செய்து கோள்ளலாம்.
  • குழந்தைகளின் கண் நோய்: பிறவி கண்புரை, மாறு கண் மற்றும் மாலைக் கண் ஆகிய குழந்தைகளை இம்முகாமிற்கு அழைத்துவந்து பரிசோதனை செய்து கோள்ளலாம்.
  • கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து உள்ளவர்களுக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் கண் கண்ணாடி ரூபாய் 300 விலையிலிருந்து கிடைக்கும்.
  • பொது மருத்துவம் : அனைவரும் பொது உடல் பரிசோதனை செய்துக்கொள்ளவும்.

இலவச கண் அறுவைச் சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஆதார் அட்டை அல்லது ரேசன் அட்டையின் நகல் மற்றும் செல் நம்பர் கொண்டு வரவும்.

பொதுமக்கள் அனைவரும் இம்மருத்துவமுகாமில் திரளாக கலந்து கொண்டு பயனடையும்படி அன்புடன் அழைக்கிறோம்.

சிங்கம்பாறை நலச் சங்கம்,
வடக்கு தெரு, சிங்கம்பாறை, முக்கூடல், திருநெல்வேலி மாவட்டம். 627 601

தொ.பே : 94861 05660, 98421 89171, 88837 93265 web : www.singamparai.com Mail : welfare@singamparai.com

..: எங்களின் சேவைகளுக்கு தொடர்பு கொள்க :..
இலவச கணிணி பயிற்சி -90950 45020,

இரத்த தானம்  – 94864 28464

அரசு வேலைவாய்ப்பு பயிற்சி – 99764 40661

வாழ்வியல் திறன் பயிற்சிகள் – 77085 13852

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published.

Archives
categories