சிங்கம்பாறை கபாடி போட்டி 2019

Singamparai Kabadi tournament 2019 : In Singamparai Church festival, Singamparai, St.Paul’s Sports Club and Singamparai youth Welfare Association were jointly organised the Inter district Kabadi Tournaments on 25.01.2019. 16 teams were participated from Southern Districts of Tamilnadu. Alangulam MLA Mrs.Poonkothai Aaladi Aruna started the event.

புனித  சின்னப்பர் திருத்தல திருவிழா

புனித சின்னப்பர் விளையாட்டுக்கழகம் சிங்கம்பாறை இளையோர் நல இயக்கம் இணைந்து மாவட்ட அளவிலான 16ம் ஆண்டு மின்னொளி கபாடி போட்டியை நடத்தியது.

நாள் : 25.01.2019 – வெள்ளி – இரவு 8.00 மணி

இடம் : டாக்டர். பா. சிவந்தி ஆதித்தனார் விளையாட்டுத்திடல் புனித பவுல் மேல்நிலைப்பள்ளி, சிங்கம்பாறை

கலந்து கொண்ட அணிகளும்… வெற்றிப்பெற்ற விபரமும்.

பொதுச்சுற்றுப் போட்டிகள்

பிரிவு – 1

 1. துர்க்காம்பிகை நெல்லை (வெற்றி)
 2. இந்தியன் ஸ்போஸ்ட் கிளப், திசையன்விளை

 3. ஆரோக்கியநாதபுரம், கன்னியகுமரி (வெற்றி)
 4. சிறைத்துறை, நெல்லை

பிரிவு – 2

 1. கூடல் நகர், கூடன்குளம்
 2. சபரி டிரான்ஸ்போர்ட், நெல்லை (வெற்றி)

 3. எ.பி.ஆர். அரியவேல், ஆப்பனூர், சாயல்குடி, இராமநாதபுரம் மாவட்டம். (வெற்றி)
 4. அளத்தன்கரை, கன்னியகுமரி

பிரிவு – 3

 1. நேசம்பாள் முத்தையாபுரம் (வெற்றி)
 2. கே.எம்.சி. குரும்பலாபேரி

 3. பாரத் ஸ்போர்ட்ஸ் கிளப், கண்ணங்குளம் (வெற்றி)
 4. என்.எஃப்.சி. தூத்துக்குடி

பிரிவு – 4

 1. எ.கே.பிரதர்ஸ், தூத்துக்குடி
 2. 7 லயன்ஸ், மீனாட்சிபுரம், விருதுநகர். (வெற்றி)

 3. அசத்தல் பெத்தநாடார்பட்டி
 4. ஜெயசேகர், முப்பிலிப்பட்டி (வெற்றி)

காலிறுதி போட்டிகள்

பிரிவு – 1

 1. துர்க்காம்பிகை நெல்லை (வெற்றி)
 2. ஆரோக்கியநாதபுரம், கன்னியகுமரி

பிரிவு – 2

 1. சபரி டிரான்ஸ்போர்ட், நெல்லை
 2. எ.பி.ஆர். அரியவேல், ஆப்பனூர், சாயல்குடி, இராமநாதபுரம் மாவட்டம். (வெற்றி)

பிரிவு – 3

 1. நேசம்பாள் முத்தையாபுரம் 
 2. என்.எஃப்.சி. தூத்துக்குடி (வெற்றி)

பிரிவு – 4

 1. 7 லயன்ஸ், மீனாட்சிபுரம், விருதுநகர். (வெற்றி)
 2. ஜெயசேகர், முப்பிலிப்பட்டி

அரையிறுதிப் போட்டிகள்

பிரிவு – 1

 1. துர்க்காம்பிகை நெல்லை
 2. எ.பி.ஆர். அரியவேல், ஆப்பனூர், சாயல்குடி, இராமநாதபுரம் மாவட்டம். (வெற்றி)

பிரிவு – 2

 1. என்.எஃப்.சி. தூத்துக்குடி
 2. 7 லயன்ஸ், மீனாட்சிபுரம், விருதுநகர். (வெற்றி)

இறுதிப்போட்டி

 1. 7 லயன்ஸ், மீனாட்சிபுரம், விருதுநகர்.
 2. எ.பி.ஆர். அரியவேல், ஆப்பனூர், சாயல்குடி, இராமநாதபுரம் மாவட்டம்.

இறுதிப்போட்டியில் எ.பி.ஆர். அரியவேல், ஆப்பனூர், சாயல்குடி, இராமநாதபுரம் மாவட்ட அணியானது வெற்றிப்பெற்று ரூ 30,000/- மற்றும் கோப்பையை தட்டிச் சென்றது. 

இப்போட்டியை மிகவும் திறம்பட நடத்திய சிங்கம்பாறை புனித சின்னப்பர் விளையாட்டுக் கழகத்தினருக்கும், சிங்கம்பாறை இளையோர் நல இயக்கத்தினருக்கும் பாராட்டுகள் உரித்தாகுக. நன்றி!

 
<<<படங்கள்களைப் பார்க்க இங்கே அழுத்தவும் >>>><<<படங்கள்களைப் பார்க்க இங்கே அழுத்தவும் >>>>


அழைப்பிதழ் மற்றும் முழு விபரம்

சிங்கம்பாறை புனித சின்னப்பர் திருத்தல் திருவிழா -வை

முன்னிட்டு புனித சின்னப்பர் விளையாட்டுக்கழகம் மற்றும் சிங்கம்பாறை இளையோர் நல இயக்கம் பதிவு எண்: 65/2018

இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான 16ம் ஆண்டு மின்னொளி கபாடி போட்டி

அழைப்பிதழ்

நாள் : 25.01.2019 – வெள்ளி – இரவு 8.00 மணி

இடம் : டாக்டர், பா. சிவந்தி ஆதித்தனார் விளையாட்டுத்திடல், புனித பவுல் மேல்நிலைப்பள்ளி, சிங்கம்பாறை.

முதல் பரிசு : ரூ. 30,000/வழங்குபவர்கள் : திரு. J. ஜேம்ஸ் ராபர்ட் அவர்கள், செயின்ட் மேரீஸ் ஏஜென்ஸிஸ் அதிபர், சிங்கம்பாறை திரு. செல்லையா ஆச்சாரி & சன்ஸ் அவர்கள் ASK ஜூவல்லர்ஸ், மைலப்புரம் முக்கூடல்

இரண்டாம் பரிசு : ரூ. 20,000/வழங்குபவர் : திரு. G. குருநாதன் & நண்பர்கள் G.K. பல்க், முக்கூடல்.

மூன்றாம் பரிசு : ரூ. 15,000/வழங்குபவர் : Titanic JACK Groups, சிங்கம்பாறை

நான்காம் பரிசு : ரூ. 10,000/வழங்குபவர் : திரு. P சேசு செல்வசுரேஷ் BE., அவர்கள் சிங்கம்பாறை

ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் – விருது வழங்குபவர்: திரு. J. சேவியர் ரஜினி MA., அவர்கள் (Ex. தலைவர், மைலப்புரம் ஊராட்சி) சிங்கம்பாறை புனித சின்னப்பர் விளையாட்டுக்கழக உறுப்பினர்.

<<<படங்கள்களைப் பார்க்க இங்கே அழுத்தவும் >>>>

போட்டி அமைப்பாளர்கள்

திரு. சகாயம், திரு. J. சேவியர் ரஜினி, திரு. S. சகாயம், திரு. S. ததேஷ், திரு. S. திரவியம், திரு. M. செல்வா ஜி, திரு. M. தொமினிக் பிரகாஷ், திரு. பவுல் விண்ணரசு, திரு. M. ஆரோக்கியம், திரு. M. செபஸ்தியான், திரு. K. டயாஸ், திரு. பவுலின், திரு. L. டைசன் B.E.,, திரு. ஜவஹர், திரு. டைசன் ராஜா, திரு. ரோபின், திரு. ஜெமின், திரு. மெர்லின்

விழா ஏற்பாடு

ஊர்பொதுமக்கள், சிங்கம்பாறை புனித சின்னப்பர் விளையாட்டுக்கழகம் சிங்கம்பாறை இளையோர் நல இயக்கம். 

நன்றி! நன்றி! நன்றி!!! தமிழர்களின் தனிச்சிறப்பான கபாடி விளையாட்டை எம்பங்கு மக்கள் மற்றும் சுற்றத்தார் அனைவரும் 15 ஆண்டுகள் கண்டுகளித்து,  16-ம் ஆண்டும் கண்டுகளிக்க மனமகிழ்ச்சியோடு பரிசு மற்றும் நன்கொடை வழங்கிய அனைத்து நல்உள்ளங்களுக்கு சிங்கம்பாறை ஊர் பொதுமக்கள் சார்பாக கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

சிறப்பு நன்கொடையாளர்கள்

கேடயம் மற்றும் T – சர்ட் 
சிங்கம்பாறை இளையோர் நல இயக்கம் சிங்கம்பாறை

பந்தல் மற்றும் மைதான மேற்கூரை அமைப்பு
திரு R. இலட்சுமணன் M.A., அவர்கள், தி.மு.க நகர செயலாளர், முக்கூடல் திரு M. பவுல் செபஸ்தியான் அவர்கள், (பவுல்பில்டர்ஸ்) சிங்கம்பாறை. திரு. J. அருள்பால் அவர்கள், J.J. எலக்ட்ரிக்கல்ஸ், முக்கூடல். திரு. R. பனி ஜாண்சன் அவர்கள், சிங்கம்பாறை. பிரைட் எலக்ட்ரிக்கல்ஸ், முக்கூடல்.

மேட் அமைப்பு 
திரு. இளங்கோ செல்வன் அவர்கள், (குவைத்) சிங்கம்பாறை.

கேலரி அமைப்பு 

 • Dr. A. பூங்கோதை ஆலடி அருணா M.L.A அவர்கள், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி
 • திரு M. அல்போன்ஸ் அவர்கள், ஊர்த்தலைவர், சிங்கம்பாறை.
 • திரு C. சேவியர் அல்போன்ஸ் அவர்கள், சிங்கம்பாறை(கண்மணி ஸ்டோர் – பாவூர்சத்திரம்)
 • திரு S. வளனரசு அவர்கள், (KTC) சிங்கம்பாறை.
 • திரு J. ஜஸ்டின் அம்புரோஸ் அவர்கள், (நவீன் பில்டர்ஸ்) சிங்கம்பாறை.
 • திரு அ. ராஜேஷ் பிரபாகர் அவர்கள், சிங்கம்பாறை (சென்னை)
 • திரு. ஜோசப் M.Sc., B.Ed., ஆசிரியர், அவர்கள், (அரசு உயர்நிலைப்பள்ளி, மதுரை) சிங்கம்பாறை.
 • திரு S. பவுல் ஜார்ஜ் அவர்கள், சிங்கம்பாறை (சிங்கப்பூர்)
 • திரு R. டென்னிஸ் அவர்கள், (R.R பில்டர்ஸ்) சிங்கம்பாறை.
 • திரு H. ஆதிஸ் குமார் அவர்கள், முக்கூடல் பேரூர்கழக தி.மு.க நிர்வாகி
 • திரு பால்பொன் விஸ்பா அவர்கள், சிங்கம்பாறை  (MAGMA HDI Ltd., Nellai)
 • 2007-2008 -ம் ஆண்டு பத்தாம் வகுப்பு மாணவர்கள்
 • JBDALWS நண்பர்கள் சிங்கம்பாறை.
 • புனித பவுல் மேல்நிலைப்பள்ளி, சிங்கம்பாறை.
 • தமிழ்சகா மற்றும் நண்பர்கள் சிங்கம்பாறை.
 • தூய மிக்கேல் அதிதூதர் சங்க உறுப்பினர்கள் மேட்டுத்தெரு, சிங்கம்பாறை.
 • தூய பனிமாதா சங்க உறுப்பினர்கள் மேட்டுத்தெரு, சிங்கம்பாறை.

நேரடி ஒளிபரப்பு

சிங்கம்பாறை புனித சின்னப்பர் திருத்தல திருவிழாவை  முன்னிட்டு நடைபெறும் தேர்ப்பவனியையும், கபாடி வீர விளையாட்டையும் உலகில் வாழும் தமிழர்களுக்காகவும் மற்றும் வெளிநாட்டு வாழ் சிங்கம்பாறை மக்களுக்காகவும் www.singamparai.com என்ற இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

நேரடி ஒளிபரப்பு J. அந்தோணி அலோசியஸ் ஜாண்சன், பீஸ் சாப்ட் டெக்னாலஜிஸ், திருநெல்வேலி. (சிங்கம்பாறை)

காணொளித் திரை அமைப்பு 

 1. அந்தோணிசாமி வினோ பைனான்ஸ், மைலபுரம்.
 2. ஜெயசீலன் | இளவெயினி அழைப்பிதழ், முக்கூடல். (சிங்கம்பாறை)
 3. அந்தோணி ஜெரால்டு ஜெரோ பிரிண்டர்ஸ், முக்கூடல் சிங்கம்பாறை)
 4. ரகு சைமன் சகா டெக்கரேசன், சிங்கம்பாறை
 5. ஆம்ஸ்ட்ராங் திரவியம் கிங்ஸ் எலக்ட்ரானிக்ஸ் & மொபைல்ஸ், முக்கூடல். சிங்கம்பாறை)
 6. பிரான்சிஸ் ஆரோன் கம்ப்யூட்டர்ஸ், முக்கூடல். (சிங்கம்பாறை)
 7. அப்பு அப்பு சிமென்ட் & வாட்டர் ஏஜென்ஸிஸ், சிங்கம்பாறை.
 8. பிரான்சிஸ் ராஜா அன்னை அரிசி & சவுண்ட்ஸ் , சிங்கம்பாறை

கேபிள் டிவி ஒளிப்பரப்பு

நமது விளையாட்டுபோட்டியை நமது பகுதிகளில் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது. 
கேபிள் டிவி ஒளிபரப்பு : திரு.அந்தோணி சாமி, சிங்கம்பாறை.

விதிமுறைகள்

 1. நுழைவு கட்டணம் ரூ.100/- மட்டும்
 2. தற்காலிக விதிமுறைகள் கடைபிடிக்கப்படும்.
 3. நடுவரின் தீர்ப்பே இறுதியானது, முடிவானது.
 4. ஆட்டம் சரியாக இரவு 8 மணிக்கு ஆரம்பமாகும்.
 5. ஆட்ட நேரத்தையோ, நாளையோ மாற்ற கமிட்டிக்கு முழு உரிமையுண்டு.

நடுவர்கள்

 1. M. அருள் இளங்கோவன்
 2. சௌந்திர பாண்டியன் நல்லாசிரியர், அகில இந்திய நடுவர், நடுவர் குழு தலைவர் அகில இந்திய நடுவர் (Match Conveiner)
 3. R. பெத்ராஜ் அகில இந்திய நடுவர்
 4. ராமகிருஷ்ணன் அகில இந்திய நடுவர் அசோக் மாநில நடுவர்
 5. ராமசாமி அகில இந்திய நடுவர் பிரான்சிஸ் மாநில நடுவர்
 6. அன்பழகன் மாநில நடுவர் ” மாரிமுத்து மாநில நடுவர்

<<<படங்கள்களைப் பார்க்க இங்கே அழுத்தவும் >>>>

 

சிறப்பு விருந்தினர்கள்

 • அருட்தந்தை ம. செல்வராஜ் அடிகளார், அவர்கள் திருத்தல அதிபர், சிங்கம்பாறை
 • உயர்திரு. K.R.P. பிரபாகரன் M.P., அவர்கள் (நெல்லை பாராளுமன்ற உறுப்பினர், மாவட்ட செயலாளர் அ.தி.மு.க) இ
 • திரு. Dr. பூங்கோதை ஆலடி அருணா M.L.A., அவர்கள் (ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி)
 • திரு. PG. ராஜேந்திரன் Ex. M.L.A., அவர்கள் (ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி)
 • அருட்தந்தை லூ.சகாய சின்ன ப்பன் B.A., BL., அடிகளார், வட்டார அதிபர், தென்காசி.
 • அருட்தந்தை S. சகாய பவுல் அடிகளார், அவர்கள் (USA) சிங்கம்பாறை
 • திரு. R.K. காளிதாஸ் அவர்கள் (தலைவர், தட்ஷணமாற நாடார் சங்கம், திருநெல்வேலி)
 • திரு. G.S.R. பூமிபாலகன் அவர்கள் (பாலகன் பீடி கம்பெனி அதிபர், மைலப்புரம்)
 • திரு. Dr. K.P. ஜாண் சுபாஷ் B.Sc., B.V.Sc., அவர்கள், ஆலங்குளம்.
 • திருமதி. Dr. புஷ்பலதா M.B.B.S, அவர்கள், மணி மருத்துவமனை, ஆலங்குளம்.
 • திருமதி. சங்கரேஸ்வரி அவர்கள் (காவல்துறை ஆய்வாளர்.)
 • செல்வி. மார்க்ரேட் திரேசா (உதவி ஆய்வாளர் அவர்கள், முக்கூடல்)
 • திரு. மாரியப்பன் (உதவி ஆய்வாளர் அவர்கள், முக்கூடல்)
 • திருமதி. சுகுமாரி அவர்கள் (இளநிலை மின் பொறியாளர், முக்கூடல்)
 • திரு. எஸ்.ஆர்.அன்பரசு M.A., B.L., (அட்வகேட் அவர்கள், மதுரை உயர்நீதிமன்றம்)
 • திரு. M. அல்போன்ஸ் அவர்கள், (ஊர்த்தலைவர், சிங்கம்பாறை)
 • திரு. S. சகாய அமிர்தராஜ் அவர்கள், (பில்டிங் கான்ட்ரக்டர்)
 • சிங்கம்பாறை திரு. M. லாரன்ஸ் அவர்கள், (கணக்கர், சிங்கம்பாறை)
 • திரு. நீதி. மிக்கேல் சுரேஷ் அவர்கள் (குவைத், சிங்கம்பாறை)
 • திரு. C. ராஜா சேவியர் அவர்கள்
 • திரு. A. கானிங் B.E., அவர்கள் (இளநிலை மின்பொறியாளர்,) தென்காசி.
 • திரு. S. மரிய ஜாண் அவர்கள், (மாநில தலைவர், கத்தோலிக்க நாடார் சங்கம், திருநெல்வேலி)
 • திரு. S. அந்தோணிராஜ் அவர்கள், (செயலர், கத்தோலிக்க நாடார் சங்கம், திருநெல்வேலி)
 • திரு. ஜோ. சேவியர் அவர்கள், (ஆட்சிமன்ற தலைவர், கத்தோலிக்க நாடார் சங்கம், திருநெல்வேலி)
 • திரு. ஜெயப்பிரகாஷ் அவர்கள், ஆட்சிமன்ற செயலர், கத்தோலிக்க நாடார் சங்கம், திருநெல்வேலி)
 • திரு. விண்சர் M.A., B.L., அவர்கள், (சட்ட ஆலோசகர், சிங்கம்பாறை இளையோர் நல இயக்கம்)
 • திரு. M.S.R. ஆறுமுக பூபதி B.A., B.L., அவர்கள் (வழக்கறிஞர், , நகர காங்கிரஸ் தலைவர் முக்கூடல்)
 • திரு. J. சேவியர் ரஜினி B.A., அவர்கள் (Ex. பஞ்சாயத்து தலைவர், மைலபுரம்)
 • திரு. R. அடைக்கல் ஜேக்கப் அவர்கள் (உதவி ஆய்வாளர், சிங்கம்பாறை)
 • திரு. M. ஜாண் கென்னடி அவர்கள் (A.C புரோட்டா ஸ்டால், முக்கூடல்)
 • திரு. S. வளனரசு அவர்கள் (TNSTC) சிங்கம்பாறை
 • திரு. L. பவுல் அந்தோணி B.Lit., அவர்கள் (தலைமை ஆசிரியர், மருதம்புத்தூர்
 • திரு. பரமசிவன் அவர்கள், (R.P. ஜவுளி ஸ்டோர்) முக்கூடல்.
 • திரு. பீற்றர் துரைராஜ் அவர்கள், (ஓய்வு, BSNL) சிங்கம்பாறை.
 • திரு. கிறிஸ்டோபர் அவர்கள் (காவல்துறை ஓய்வு)
 • சிங்கம்பாறை திரு. A. ராஜதுரை அவர்கள், (ஆசிரியர் ஓய்வு)
 • சிங்கம்பாறை. திரு. க. சேவியர் M.A., B.Ed., அவர்கள், (தலைமை ஆசிரியர், ஆர்.சி.நடுநிலைப்பள்ளி, தாளார்குளம்) சிங்கம்பாறை.
 • திரு. S. சேவியர் M.A., B.Ed., அவர்கள், (தலைமை ஆசிரியர்,புனித பவுல் மேல்நிலைப்பள்ளி) சிங்கம்பாறை.
 • திரு. S. தாமஸ் எடிசன் அவர்கள் (Kings Electronics) ஆலங்குளம்)
 • சிங்கம்பாறை திரு. S. அந்தோணிசாமி அவர்கள், (Vino Finance – மைலபுரம்)
 • சிங்கம்பாறை திரு. M. எமகா செல்வன் அவர்கள், நிவாஷ் இன்ஜினியரிங் ஒர்க்ஸ்)
 • சிங்கம்பாறை. திரு. A. பனிராஜ் தொம்மை அவர்கள் (பாலன் ஸ்டூடியோ அதிபர்,
 • சிங்கம்பாறை) திரு. R. ரமேஷ் அவர்கள் (ஜவுளி ஸ்டோர், சிங்கம்பாறை)
 • திரு. L. ஜோசப் ரத்தினம் அவர்கள் (உடற்கல்விஆசிரியர்) சிங்கம்பாறை
 • A திரு. A. அந்தோணிமுத்து M.Com., M.Ed., M.Phil., அவர்கள் சிங்கம்பாறை
 • திரு. J. சுதாகர் அவர்கள் சிங்கம்பாறை (URC Constructions, Madurai)
 • திரு. S. ஹரி நாடார் அவர்கள் (தொழிலதிபர், நாடார் மக்கள் சக்தி)
 • சென்னை திரு. இரா. அச்சுதன் நாடார் அவர்கள் (VSB வாணிபம்) முக்கூடல்
 • திரு. பிரான்சிஸ் சேசுராஜ் ஆசிரியர் (ஓய்வு) அவர்கள் சிங்கம்பாறை
 • திரு. டாக்டர். ஹரிராம் சேட் அவர்கள் (சடையப்புரம்)
 • திரு. J. வின்சென்ட் அவர்கள் (செயின்ட் மேரீஸ் டீஸ்டால்) சிங்கம்பாறை
 • திரு. D. பவுல் M.A., M.Ed., அவர்கள் (Boo Vijesh Mat. School. Mukkudal) சிங்கம்பாறை
 • திரு. நெல்சன்ராஜ் TNSTC., அவர்கள், சிங்கம்பாறை.
 • திரு. E. அருளப்பன் B.E., அவர்கள் (சென்னை ) சிங்கம்பாறை
 • திரு. மைக்கிளின் போஸ் B.E., அவர்கள் (சென்னை) சிங்கம்பாறை
 • திரு. M. வசந்த் அவர்கள் (வசந்த் எலக்ட்ரானிக்ஸ், சுரண்டை ) சிங்கம்பாறை
 • திரு. ஜெரால்டு அவர்கள் (Ex. துணைத்தலைவர், முக்கூடல் பேரூராட்சி, சிங்கம்பாறை)
 • திரு. P. மிக்கேல் சகாயம் (எ) செல்வம் அவர்கள் (Ex. கவுன்சிலர், அ.தி.மு.க. சிங்கம்பாறை)
 • திரு. R. செல்வன் அவர்கள் (வெல்டிங் ஒர்க்ஸ், சிங்கம்பாறை)
 • திரு. J. அகஸ்டின் அவர்கள் (தலைமை ஆசிரியர், ஆர்.சி.தொடக்கப்பள்ளி, சிங்கம்பாறை)
 • திரு. J. ஆரோக்கிய ஜெய சுபின் MCA., அவர்கள்
 • திரு. ரமேஷ் அவர்கள் (மந்திர விலாஸ் ஜூவல்லரி, முக்கூடல்)
 • திரு. A. பவுல் நேசக்குமார் அவர்கள் (நேசன் ஹார்டுவேர்ஸ், சிங்கம்பாறை)
 • திரு. M. அந்தோணி (எ) மது அவர்கள் (தலைமை காவலர், சிங்கம்பாறை)
 • திரு. ஜெகன் அவர்கள் (சிறை வார்டன், சிங்கம்பாறை)
 • திரு. D. அருள் லியான்டர் எட்விஜ் அவர்கள் (தமிழ்நாடு காவல்துறை) சிங்கம்பாறை
 • திரு. A. ஜாண் வில்லியம் அவர்கள் (ஈராக்) சிங்கம்பாறை.
 • திரு. அந்தோணி வியாகப்பன் சேசு அவர்கள் (கத்தார்) சிங்கம்பாறை.
 • திரு. A. சின்னப்பன் (எ) பன்னீர் அவர்கள் (ஈராக்) சிங்கம்பாறை.
 • திரு. L. மகேஷ் அவர்கள் (கான்ட்ராக்டர், சிங்கம்பாறை)
 • திரு. மிக்கேல் அந்தோணி (எ) தர்மர் Ex.Army அவர்கள், சிங்கம்பாறை
 • திரு. T. மணல் அற்புத மணி அவர்கள் (ராஜா ஸ்டோர், முக்கூடல்)
 • திரு. தனிஸ்லாஸ் கனி அவர்கள் (மாதா ஸ்டோர், சிங்கம்பாறை)
 • திரு. ஜார்ஜ் நிக்சன் அவர்கள் சிங்கப்பூர்) சிங்கம்பாறை
 • திரு. D. Jack லூயிஸ் @ கண்ண ன் அவர்கள் (சிங்கப்பூர்) சிங்கம்பாறை
 • திரு. சகாயம் @ Jack குட்டி அவர்கள் சிங்கப்பூர்)
 • திரு. சார்லஸ் பனிராஜ் அவர்கள் (FLSmidth Ltd., Chennai) சிங்கம்பாறை
 • திரு. G. செல்வக்குமார் MCA., அவர்கள் (துபாய்) சிங்கம்பாறை
 • திரு. M. பனிதாசன் அவர்கள் (குவைத்) சிங்கம்பாறை
 • திரு. M. அமிர்தராஜ் அவர்கள் (மாவட்ட பிரதிநிதி, தி.மு.க சிங்கம்பாறை)
 • திரு. R. சுபின் அவர்கள் (குவைத்) சிங்கம்பாறை
 • திரு. I. சகாயம் B.Com., B.L., அவர்கள் (சிங்கம்பாறை)
 • திரு. விஜய் சிங்ராஜ் B.L., அவர்கள் (கண்மணி ஸ்டோர், பாவூர்சத்திரம்)
 • திரு. செபஸ்தியான் அவர்கள் (சின் நேசம் கேபிள் விஷன்) சிங்கம்பாறை
 • திரு. A. அமர் MA., B.Ed., அவர்கள் ஆசிரியர் – வீரமாமுனிவர் R.C. மேல்நிலைப்பள்ளி சிங்கம்பாறை
 • திரு. S. அந்தோணி ராஜேஷ் அவர்கள் (Emarald Jewellery டெல்லி)
 • சிங்கம்பாறை
 • திரு. J. பெல்சன் B.Sc., அவர்கள், தினத்தந்தி) சிங்கம்பாறை
 • திரு. S. மைக்கேல் மெர்பின் அவர்கள் (மால்ட்டா) சிங்கம்பாறை
 • திரு. மைக்கேல் டார்வின் அவர்கள் சிங்கம்பாறை (மும்பை)
 • திரு. அந்தோணி சேசுராஜன் MCA., அவர்கள், திருவனந்தபுரம்) சிங்கம்பாறை
 • திரு. N. ஜாண்பால் அவர்கள், (பில்டிங் கான்ட்ராக்டர்) சிங்கம்பாறை
 • திரு. S. முருகன் அவர்கள் (பரத் பில்டர்ஸ்) சிங்கம்பாறை
 • திரு. G. கணேசன் ராஜகுமாரன் அவர்கள் குவைத்) சிங்கம்பாறை _
 • 2001-2002 -ம் ஆண்டு பத்தாம் வகுப்பு மாணவர்கள் (புனிதபவுல்மேல்நிலைப்பள்ளி, சிங்கம்பாறை)

Leave a Reply

Your email address will not be published.

Archives
categories