மாநில அளவிலான மின்னொளி கபாடி போட்டி, சிங்கம்பாறை.
புனித சின்னப்பர் ஆலயத்திருவிழாவை முன்னிட்டு சிங்கம்பாறை இளைஞர் இயக்கம் சார்பில் மாநில அளவிலான மின்னொளி கபாடி போட்டி, சிங்கம்பாறை புனித பவுல் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் வைத்து 25.01.2015 அன்று நடைப்பெற்றது.
கலந்து கொண்ட குழுக்கள் :
- பாரத் ஸ்போர்ட்ஸ் கிளப், கண்ணன் குளம். (Bharath Sports Club – Kannankulam)
- NFC, தூத்துக்குடி. (NFC, Thoothukkudi)
- தென்மண்டல காவல்துறைக் குழு, மதுரை. (South Zone Police Team, Madurai)
- காமராஜர் குழு, கூடன்குளம் .(Kamarajar Team, kodankulam)
- OFC, நெல்லை. (OFC, Nellai.)
- வானவில் அணி, பெரம்பலூர். (Vaanavil Team, Peramballur.)
- ஆதித்தனார் கல்லூரி அணி, திருச்செந்தூர். Aathithanaar College Team, Tiruchendur.)
- மூலச்சல் அணி, கன்னியாகுமரி. (Moolachal Team, Kanyakumari)
- குளத்தூர் ஜாலி பிரண்ட்ஸ், தூத்துக்குடி. (Kulaththut Jolly Friends, Thoothukudi.)
- மணிமுத்தாறு காவலர் அணி. (Manimutharu Police Team)
- அளத்தன் கரை, கன்னியாகுமரி. Alaththankarai Team, Kanyakumari.)
- பாரத் பிரிண்டர்ஸ், திருப்பூர். (Bharath Printers, Thiruppur.)
பரிசுத்தொகை விபரம்
- முதல் பரிசு ரூ.25,000/-
- 2-ம் பரிசு ரூ.20,000/-
- 3-ம் பரிசு ரூ.15,000/-
- 4-ம் பரிசு ரூ.10,000/-
வெற்றிப்பெற்றோர் விபரம்
1st : கொளத்தூர், Jolly Friends
2nd : மதுரை, Tamilnadu Police
3rd : பெரம்பலூர், வானவில்
4th : திருப்பூர், Bharath Printers
படங்கள்