Lent Days தவக்காலம்

சிங்கம்பாறை பங்கு – தவக்கால அனுசரிப்பு நிகழ்ச்சிகள் 2015

Lent is a season of forty days, not counting Sundays, which begins on Ash Wednesday and ends on Holy Saturday. Sundays in Lent are not counted in the forty days because each Sunday represents a “mini-Easter” and the reverent spirit of Lent is tempered with joyful anticipation of the Resurrection.

கிறிஸ்வர்களின் 40 நாள் நாள் தவக்காலம் வரும் 18-ம் தேதி சாம்பல்புதன் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. இயேசு கிறிஸ்து கல்லறையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு மூன்றாவது நாள் உயிர்த்து எழுந்ததை கிறிஸ்தவ மக்கள்க ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகினறனர். இந்த பண்டிகைக்கு முன்னோடியாக நாங்கள் 40 நாட்கள் தவக்காலம் என்று கடை பிடிக்கின்றோம். இந்த கால அளவில் எவ்வித ஆடம்பர நிகழ்ச்சிகளையும் நடத்துவதில்லை. இந்த ஆண்டுக்கான தவக்காலம் வரும் பிப்ரவரி 18-ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் சாம்பல் புதன் என்று அழைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு குருத்தோலை நாளில் வழங்கப்பட்ட குருத்தோலைகள் எரிக்கப்பட்டு அதில் கிடைக்கும் சாம்பலை நெற்றியில் சிலுவை வரைவர். அதை தொடர்ந்து தவக்காலம் தொடங்கும். தவக்காலத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் இயேசுவின் மரணத்தை நினைவு கூரும் வகையில் சிலுவைபாதை என்னும் வழிபாடும் நடைபெறும். 

Singamparai

Singamparai-a

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *