Planned activities of Singamparai Welfare Association (SWA)

சிங்கம்பாறை நலச் சங்கம் செயல்பாடுகள் :

  1. முன்னாள் மாணவர் அமைப்பை உருவாக்கி செயல்படுத்துதல்
  2. ஏழை எளிய மாணவ மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவுதல்
  3. மாணவர்கள், இளையோர்கள், பெண்கள் மற்றும் இதர குழுக்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்குதல்.
  4. இளைஞர் குழுவினை ஏற்படுத்தி வழிகாட்டுதல்
  5. உயர் கல்வி, தொழில் மற்றும் வேலைக்கு வழிகாட்டுதல்.
  6. இரத்த தானம் குழுவினை செம்மைப்படுத்தி செயல்படுத்துதல்.
  7. அனைத்து வகையான மருத்துவ முகாம்களையும் தேவைபடும் நேரத்தில் அரசு மற்றும் தனியார் ஒத்துழைப்போடு நடத்துதல்.
  8. காமராசர் பிறந்த நாளை சிறப்பாக பயனுள்ள வகையில் கொண்டாடுதல்.
  9. முதலுதவி மையம் ஒன்றை உருவாக்குதல்.
  10. பொது நூலகம் ஒன்றை உருவாக்கி அதனை பராமரித்தல்.
  11. இயற்கை வேளாண்மைக் குறித்த விழிப்புணர்வினை விவசாயிகளுக்கும் இளைய தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஏற்படுத்துதல்.
  12. சமூகம், காலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை காத்தல்.
  13. அரசு நலத்திட்ட உதவிகளை பெற தகுதியுள்ளவர்களுக்கு வழிகாட்டுதல்.
  14. ஆம்புலன்ஸ் சேவை